கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் குறித்த தகவல் வெளியானது!

நாட்டில் இதுவரை 3,584,651 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

Read more

உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்தது சஜித் தரப்பு!

தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் மக்களை கைது செய்கின்றமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரதான எதிர்கட்சியினரான ஐக்கிய மக்கள் சக்தியினரால்...

Read more

astrazeneca covishield தடுப்பூசிகள் உள்ளடங்களாக ஒரு தொகை மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன!

டென்மார்க்கிலிருந்து astrazeneca covishield தடுப்பூசிகள்  உள்ளடங்களாக  ஒரு தொகை மருத்துவ உபகரணங்கள் நாட்டிற்கு  நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. டென்மார்க்கின் copenhagen  நகரில் இருந்து பயணித்த  விசேட விமானம்  மூலம் ...

Read more

வெளிநாட்டவர்களின் விசா செல்லுபடியாகும் கால எல்லை நீடிப்பு!

நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டினரின் அனைத்து வகை விசாக்களினதும் செல்லுபடியாகும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த காலை எல்லை எதிர்வரும் ஓகஸ்ட் 8 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக...

Read more

புலமைப்பரிசில், உயர்தர பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் அறிவிப்பு!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை ஒக்ரோபர் 3 ஆம் திகதியும், கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை ஒக்ரோபர் 4ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரையும்...

Read more

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் நேற்று(வியாழக்கிழமை) ஆயிரத்து 223 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து...

Read more

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய மேலும் 266 பேர் கைது!

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேலும் 266 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று(வெள்ளிக்கிழமை) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் இவர்கள்...

Read more

எரிபொருள் விநியோகத்துக்கான பொறுப்பு சீனாவுக்கு வழங்கப்படாது – கம்மன்பில!

எரிபொருள் விநியோகத்துக்கான பொறுப்பை சீனாவுக்கோ அல்லது வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கோ வழங்குவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய...

Read more

மன்னாரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பிரதேசங்கள் விடுவிப்பு!

களுத்துறை - அகலவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ககுலந்தல தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் பிம்புரவத்த பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பிரதேசம் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல்...

Read more

கொழும்பின் சில பகுதிகளில் 21 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் 21 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் ஞாயிற்றுக் கிழமை 6 மணி வரை இவ்வாறு நீர்வெட்டு...

Read more
Page 1002 of 1049 1 1,001 1,002 1,003 1,049
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist