விளக்கமறியலில் வைக்கப்பட்டார் மொரட்டுவ நகரசபை மேயர்

கைது செய்யப்பட்டிருந்த மொரட்டுவ நகரசபை மேயர் சமன் லால் பெர்னாண்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலேயே ஜுன் மாதம் 11ஆம் திகதி...

Read moreDetails

ஜூன் 7 வரை நீடிக்கப்பட்டது பயணக்கட்டுப்பாடு – உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியானது!

நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதிவரை தொடர்ந்தும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு தேசிய செயலணி தலைவர், இராணுவத்...

Read moreDetails

கப்பலில் தீப்பரவல் – சூழல் பாதிப்புகள் குறித்து ஆராயப்படுவதாக தெரிவிப்பு!

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பரவலுக்குள்ளான கப்பலினால் ஏற்பட்டுள்ள சூழல் பாதிப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றது. இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கப்பல் விபத்துக்குள்ளானமை...

Read moreDetails

மொரட்டுவ நகரசபை மேயர் பொலிஸாரினால் கைது!

மொரட்டுவ நகரசபை மேயர் சமன் லால் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவையில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் போது, வைத்தியர் ஒருவருக்கு கடமையை செய்யவிடாது...

Read moreDetails

இலங்கை அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கையினை முன்வைத்தது அஸ்ட்ராசெனகா!

எந்தவொரு தனியார் வர்த்தகர், நிறுவனத்திடமிருந்தும் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய வேண்டாம் என இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு அஸ்ட்ராசெனகா நிறுவனத்தினால்...

Read moreDetails

கொரோனா பரிசோதனை உபகரணங்கள் கோரி செல்வம் அடைக்கலநாதன் அவசர கடிதம்!

வன்னியிலுள்ள வைத்தியசாலைகளிற்கான கொரோனா பரிசோதனை உபகரணங்களை வழங்குமாறு இந்திய மற்றும் பிரித்தானிய தூதரகங்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய மற்றும் பிரித்தானிய தூதரகங்களுக்கு...

Read moreDetails

பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இந்த விடயத்தினை ஊடகங்களுக்கு...

Read moreDetails

கொழும்பு மக்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

கொழும்பு முழுவதும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்காக எட்டாயிரம் மொபைல் வாகனங்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டச் செயலாளர் பிரதீப் யசரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இந்த...

Read moreDetails

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையக்கூடும் – சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே

நாடளாவிய ரீதியில் ஜூன் 14ஆம் திகதியின் பின்னர் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறல்!

நாட்டின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வானிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி, நுவரெலியா...

Read moreDetails
Page 1135 of 1164 1 1,134 1,135 1,136 1,164
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist