எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
நிந்தவூர் பிரதேச சபை கூட்டத்தில் வெளிநடப்பு
2026-04-23
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்வதற்காக “தேசிய தேர்தல் முறைப்பாடு முகாமைத்துவ நிலையம்“ ஒன்றை நிறுவியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் சட்ட...
Read moreDetailsதிஸ்ஸமஹாராம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பதினொன்றாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவர் தனது வீட்டின் குளியலறையில் குழந்தை ஒன்றை பிரசவித்த சம்பவம் பதிவாகியுள்ளது. குளியலறையில் இருந்து...
Read moreDetailsஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது....
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் முஜிபுர் ரஹ்மான் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம்(வெள்ளக்கிழமை) விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிட்ட அவர் இந்த விடயத்தினைக்...
Read moreDetails2022ஆம் ஆண்டு பாடசாலை வருடத்தின் 3ஆவது தவணையின் இரண்டாவது கட்டம் இன்றுடன்(வெள்ளிக்கிழமை) நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. உயர்தர பரீட்சை ஆரம்பமாகவுள்ளதால், இன்று முதல் நாடு முழுவதிலும்...
Read moreDetailsஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான், இலங்கையில் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள இளம் அரசியல்வாதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வசமிருந்த...
Read moreDetailsஇந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணித் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனையும் ஒன்றாகச் சந்தித்துப் பேசவுள்ளார். இன்று(வெள்ளிக்கிழமை) முற்பகல்...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபைக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று(வியாழக்கிழமை) குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இடம்பெற்ற இந்தக்...
Read moreDetailsஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள், கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால எல்லை இன்று(வெள்ளிக்கிழமை) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. அத்துடன், நாளை நண்பகல்...
Read moreDetailsஅச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் வீடுகளுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.