வடக்கில் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்துவேன் – மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர்!

வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை முறையாக நடைமுறைப்படுத்தி மக்களுக்கு உயரிய சேவையை வழங்குவேன்  என மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்கார தெரிவித்துள்ளார்....

Read moreDetails

கொழும்பு பயணித்த பேருந்துகள் திருப்பி அனுப்பப்பட்டன!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியுடன் திருப்பி அனுப்பப்பட்டது. அத்தியாவசிய தேவைகளின்றி பயணித்தவர்களை ஏற்றிச் சென்றதன் காரணமாக ...

Read moreDetails

சீனாவின் கடலட்டைப் பண்ணை- அரசாங்கத்துக்கு சிவாஜிலிங்கம் முக்கிய அறிவிப்பு

கிளிநொச்சி பூநகரிப் பகுதியிலுள்ள சீனாவின் கடலட்டைப் பண்ணையை அரசாங்கம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், வடபகுதி மீனவர்களுடன் இணைந்து, சட்டவிரோதமான கடலட்டைப் பண்ணைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் இதுவரை 107 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 107 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read moreDetails

யாழிற்கு நன்னீர் திட்டம் – கிளிநொச்சியில் டக்ளஸ் ஆலோசனை

இரணைமடு, கல்மடு, விசுவமடு, உடையார்கட்டு போன்ற குளங்களில் இருந்து வழிந்தோடி விரயமாகின்ற நீரை பயன்படுத்தி, யாழ்.மாவட்டத்திற்கான நன்னீரை பெற்றுக்கொள்ளும் திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கடற்றொழில்...

Read moreDetails

மட்டக்களப்பில் மேலும் 79 பேருக்கு கொரோனா- தனிமைப்படுத்தலில் இருந்த சில பகுதிகள் விடுவிப்பு

கடந்த 24மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 79 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக கலாநிதி மங்களேஸ்வரன்!

இலங்கை வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக, யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த. மங்களேஸ்வரன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை காலமும்...

Read moreDetails

மன்னாரில் மேலும் 22 ஆயிரத்து 230 ‘பைஸர்’ தடுப்பூசிகளை செலுத்த நடவடிக்கை

மன்னார் மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ள மேலும் 22 ஆயிரத்து 230 'பைஸர்' தடுப்பூசிகளை,  நாளை (புதன்கிழமை) முதல் செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்...

Read moreDetails

நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று – 10 பேருக்கே அனுமதி!

முல்லைத்தீவு - பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெறவுள்ளது. இதற்கான அனுமதியினை கரைத்துறைப்பற்று பிரதேச செயலகம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய...

Read moreDetails

யாழில் 2ஆம் கட்டத்துக்கான முதல் டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பான விபரம்

யாழ்ப்பாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற 2ஆம் கட்டத்துக்கான முதல் டோஸ் தடுப்பூசியை 50 ஆயிரத்து 682 பேர் இதுவரை பெற்றுக்கொண்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை முதல் 2ஆம் கட்டத்துக்கான...

Read moreDetails
Page 544 of 617 1 543 544 545 617
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist