சந்தேகத்திற்கு இடமான நாட்டுப்படகு ஒன்று மன்னார் கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளது.

மன்னார்- சௌத்பார் கடற்கரையில் சந்தேகத்திற்கு இடமான நாட்டுப் படகொன்று கரையொதுங்கியுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) கரையொதுங்கிய இந்த படகு, இந்தியர்களுடையதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த...

Read moreDetails

யாழில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாட்டில் சர்வமதப் பேரவை

கவனம், அபாயம், அவதானம் எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. யாழ். மாவட்ட சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது....

Read moreDetails

ஆசிரியர்கள் தடுப்பூசியை பெறுவதற்கு தூர இடங்களுக்கு செல்ல தேவையில்லை- ஆசிரியர் சங்கம்

ஆசிரியர்கள் தடுப்பூசியை பெறுவதற்கு தூர இடங்களுக்கு செல்ல தேவையில்லை என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,...

Read moreDetails

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்த இருந்த சுமார் 1350 கிலோ மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்

இந்தியா- தனுஸ்கோடி கடற்கரை வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்த இருந்த சுமார் 1350 கிலோ மஞ்சள் மூட்டைகளை மண்டபம் மெரைன் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். தனுஸ்கோடி கடற்கரை...

Read moreDetails

சுழிபுரத்தில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு- இருவர் கைது

யாழ்ப்பாணம்- சுழிபுரத்திலுள்ள கசிப்பு உற்பத்தி செய்யும் பகுதியினை முற்றுகையிடச் சென்ற பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை- சுழிபுரம், வறுத்தோலை பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை...

Read moreDetails

இலங்கை ஜனநாயக நாடு என்பதனை அரசாங்கம் கேள்விக்குறியாக்கியுள்ளது- ஆசிரியர் சங்கம்

இலங்கை ஜனநாயக நாடு என்பதனை அரசாங்கம் தற்போது கேள்விக்குறியாக்கியுள்ளது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக...

Read moreDetails

சித்தங்கேணி சிவன் ஆலய வளாகத்தில் வாள்வெட்டு- ஒருவர் காயம்

யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை, சித்தங்கேணி சிவன் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சித்தங்கேணி சிவன் ஆலய வளாகத்தில், ஆலய நிர்வாகத்திலுள்ள...

Read moreDetails

மன்னாரில் 3ஆவது நாளாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

மன்னார் மாவட்டத்தில் 3 ஆவது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) 'பைசர்' கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார், வங்காலை, தலைமன்னார், பேசாலை, முத்தரிப்புத்துறை மற்றும் மடு...

Read moreDetails

மன்னாரில் இடம்பெற்ற இரத்ததான முகாம்

மன்னார்- அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் இரத்ததான முகாம் இடம்பெற்றுள்ளது. மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகம் மற்றும் மன்னார் கறிற்றாஸ்...

Read moreDetails

முல்லைத்தீவில் நீராடச் சென்ற மாணவன் மாயம்- தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுப்பு

முல்லைத்தீவு- துணுக்காய், உதயசூரியன் நகர் பகுதியில் வசிக்கும் விஜயகுமார் விதுசன் என்ற மாணவன் காணாமல் போயுள்ளதாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் அவரது பெற்றோரினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது....

Read moreDetails
Page 545 of 617 1 544 545 546 617
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist