யாழில் திருமண நிகழ்வில் பங்கேற்ற 13 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணம்- சண்டிலிப்பாய், பண்டத்தரிப்பு பகுதியில் அண்மையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 4ஆம் திகதி, பண்டத்தரிப்பு...

Read moreDetails

யாழ்ப்பாணம்- சுழிபுரத்தில் மோட்டார் செல் ஒன்று கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம்- சுழிபுரம், வறுத்தோலையில் மோட்டார் செல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று (வியாழக்கிழமை) சுழிபுரம், வறுத்தோலையிலுள்ள  வெற்றுக் காணி...

Read moreDetails

திருச்சி சிறையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள்

திருச்சி மத்திய சிறைசாலையிலுள்ள சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள், தொடர் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். இன்று (வெள்ளிக்கிழமை) 10ஆவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ள...

Read moreDetails

யாழில் வைரஸ் தொற்றினால் பெண்ணொருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவந்த பெண்ணொருவர் (வயது 60) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதற்கமைய யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின்...

Read moreDetails

யாழில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி விடுவிக்கப்படுகிறது- அரசாங்க அதிபர்

யாழ்ப்பாணம்,  நல்லூர் அரசடிப் பகுதி, தனிமைப்படுத்தலில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை விடுவிக்கப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,...

Read moreDetails

“இலங்கை மண்ணின் தோற்றோர்” ஆங்கில நூல் ஐந்து மொழிகளில் வெளியீடு

வன்னி மண்ணின் பிரபல்யமான ஆங்கில எழுத்தாளரான யோகராசா அச்சுதனால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட "இலங்கை மண்ணின் தோற்றோர்" எனும் நூல் அண்மையில் ஐரோப்பாவில் வெளியிடப்பட்டது. யேர்மன், பிரெஞ்சு, டச்சு,...

Read moreDetails

தாழ்வுபாடு கடற்கரையில் கரை ஒதுங்கிய கடலாமைகள் – கண்டு கொள்ளாத அதிகாரிகள்!

மன்னார்   - தாழ்வுபாடு  கடற்கரை   பகுதியில் இன்று(வியாழக்கிழமை)  இரண்டு கடலாமைகள் பாரிய காயங்களுடன் கரையொதுங்கியுள்ளது. அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள்...

Read moreDetails

யாழில். கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த தொழிலாளிக்கு கொரோனா!

கட்டட வேலையில் ஈடுபட்ட போது, மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்த தொழிலாளிக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. அச்சுவேலியில் நேற்று ...

Read moreDetails

மீன் வியாபாரியிடம் கையூட்டு பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பொலிஸாருக்கு இடமாற்றம்!

பயணத்தடை காலப்பகுதியில் அனுமதிப்பதிரத்துடன் வியாபாரத்தில் ஈடுபட்ட மீன் வியாபாரியிடம் கையூட்டுப் பெற்றதாக குற்றச்சாட்டுக்கு முகம் கொடுத்துள்ள பொலிஸ் அதிகாரிக்கும்,  உத்தியோகஸ்தருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் மூலம்...

Read moreDetails

மன்னார் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா!

மன்னார் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 10 பேர் உள்ளடங்களாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மன்னாரில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே மாவட்ட பிராந்திய...

Read moreDetails
Page 623 of 679 1 … 622 623 624 … 679
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist