கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
கடந்த 1993ஆம் ஆண்டு வங்கக்கடலில் வீரகாவியமான விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று முல்லைத்தீவு...
Read moreDetailsபொலிஸ் விசேட அதிரடிப் படையின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த இளைஞர் ஒருவர் யாழில் கைதுசெய்யப்பட்டார். யாழ் நகரில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றின் முன்பாக விசேட...
Read moreDetailsதேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனை எதிர்வரும் 20ம் திகதி நீதிமன்றில் முன்நிலையாகுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் இன்று அழைப்பாணை உத்தரவினை...
Read moreDetailsயாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொன்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நயினாதீவுக்கு சென்று , நாக விகாரை விகாரதிபதியை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார். ஜனாதிபதி தன்னிடம் நேரில் வரவில்லை என அண்மையில்...
Read moreDetailsதமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை' என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வடக்கு...
Read moreDetailsமன்னார் பேசாலை கடலில் நேற்று மாலை நீராடச் சென்ற 4 பேரில் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளடங்கலாக மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிய...
Read moreDetailsமுல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலும், கோம்பாவில் கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட திம்பிலி ஆகிய பகுதிகளிலுள்ள காணிகளிலிருந்து, காணிகளுக்குரிய மக்களை வெளியேறுமாறு...
Read moreDetailsயாழ் வேலணையில் ஜனாதிபதி அனுரகுமாரா திசாநாயக்காவின் காலடி பட்டமை அங்கு வாழும் மக்களின் துன்பங்கள் வெகு விரைவில் நீங்கி விடும் என்பதற்கான அறிகுறி என கடற்தொழில் அமைச்சர்...
Read moreDetailsமன்னார் பிரதேசத்தில் தனியார் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ள 50 மெகாவொட் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது....
Read moreDetailsயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சுதந்திரமான தொல்லியல் ஆய்வின் மூலம் தமிழ் வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும் என தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. தைப்பொங்கல் தினமான இன்று...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.