இலங்கை

தொடரும் சீரற்ற வானிலை : பல பகுதிகளுக்கு மின்துண்டிப்பு!

காலி, களுத்துறை, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் பல பகுதிகளில் பாதுகாப்புக் கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளத்தால் பாலம் சேதமடைந்ததால் அவிசாவளைக்கும் வகவுக்கும்...

Read moreDetails

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (திங்கட்கிழமை)  விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் கடும் மழையுடனான  சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக...

Read moreDetails

கூட்டமைப்பை அழித்தவர்கள் ஒன்றுபடுவதாகக் கூறுவது வேடிக்கை : விநோ எம்.பி!

பிரபாகரன் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழித்தவர்கள், தாமே ஓரணியாக வர முடியாத நிலையில், மக்களை ஒன்று படுத்தப் போவதாகக் கூறுவது வேடிக்கையானது என நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

புகையிரதத் திணைக்களத்தினால் புதிய சேவை அறிமுகம்!

இலங்கை புகையிரத திணைக்களத்தினால் முதற்தடவையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள Park & Ride  சேவை அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் பாதுக்கை புகையிரத நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. தமது அன்றாட...

Read moreDetails

யாழில் இரு சிறுமிகள் உயிரிழப்பு : பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணத்தில் நீர்க்குட்டை ஒன்றினுள் துவிச்சக்கர வண்டியுடன் விழுந்து இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த 11 வயதுடைய நிரோசன் விதுசா மற்றும் 5 வயதுடைய நிரஞ்சன்...

Read moreDetails

கஞ்சி – கார்த்திகைப் பூ – செருப்பு – நிலாந்தன்!

  இம்முறை வெசாக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்தில் பெரிய அளவில் அமோகமாக இருக்கவில்லை. 2009க்கப் பின்வந்த உடனடுத்த ஆண்டுகளில் படைத்தரப்பு வெசாக் கொண்டாட்டங்களை பிரமாண்டமான அளவில் ஒழுங்கு படுத்தியது....

Read moreDetails

தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோரி யாழில் துண்டுப்பிரசுரம்!

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோரி தமிழத் தேசிய மக்கள் முன்னணியினரால் யாழ் மத்திய பஸ் தரிப்பிட நிலையத்தில் நேற்று மாலை துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு...

Read moreDetails

ISIS விவகாரம் : பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் வழங்கிய அனுமதி!

ISIS தொடர்பில் இலங்கையில் கைது செய்யப்பட்ட மூவரின் வங்கிக் கணக்குகள் தொடர்பிலும் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்துவதற்கு பயங்கரவாத புலனாய்வு பிரிவினருக்கு...

Read moreDetails

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பின்னணியில் அரசியல்?

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பொது வேட்பாளர் ஒருவர் கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டும் என்கின்ற எண்ணக்கருவை வெளியிட்டுள்ளமைக்குச் சில அரசியல் காரணங்கள் இருக்கலாம் என...

Read moreDetails

யாழ் மக்களைத் தூண்டிவிட்டு அரசியல் செய்ய முடியாது : சி.வி.கே சிவஞானம்!

பொது வேட்பாளர் விடயத்தில் யாழ் மக்களைத் தூண்டிவிட்டு எதுவும் செய்யலாம் என யாராவது நினைத்தால், அது நடக்காது என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 1255 of 4505 1 1,254 1,255 1,256 4,505
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist