இலங்கை

புகையிரதப் படிக்கட்டுகளில் நின்றபடி பயணிப்பது தடை!

புகையிரதப் படிக்கட்டுகளில் நின்றபடி பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குறிப்பாக மலையகத்திற்கும் செல்லும் புகையிரதங்களின் படிக்கட்டுகளில் நின்றபடி...

Read moreDetails

இன்றுடன் நிறைவடையும் 1ஆம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கை!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடையவுள்ளன....

Read moreDetails

முதலாளிமார் சம்மேளனத்தின் முக்கிய அறிவிப்பு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்பு தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படாத நிலையில், ஜனாதிபதியின் கூற்று, தோட்டத் தொழிலாளர்களாலும் பொதுமக்களாலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் வெளியிட்டுள்ள...

Read moreDetails

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் மாற்றம்!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயு விலையும் குறைக்கப்படவுள்ளது இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 275 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

காங்கேசன்துறை-நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்...

Read moreDetails

மட்/ போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப் பிரிவு விரைவில் திறக்கப்படும்!

”மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டுவரும் சத்திர சிகிச்சை பிரிவு  விரைவில் திறக்கப்படும்” என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் திருமதி க.கலாரஞ்சனி தெரிவித்துள்ளார்....

Read moreDetails

அச்சுவேலியில் இரு வீடுகள் மீது தாக்குதல்! மூவர் கைது

யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் சகோதர்கள் உள்ளிட்ட மூவர் அச்சுவேலி பொலிஸாரினால் கைது செய்யபப்ட்டுள்ளனர். அச்சுவேலி –...

Read moreDetails

வாகரையில் நில அபகரிப்பை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டம்!

வாகரையில் நில அபகரிப்பை எதிர்த்து இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ”நில அபகரிப்பை தடுப்போம், நிலத்தை காப்போம்” என்ற தொனிப் பொருளில்...

Read moreDetails

சுவாமி விபுலானந்தரின் 132வது ஜனன தினம்

உலகின் முதல் தமிழ் பேராசிரியர் என்ற பெருமையினைக்கொண்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 132வது ஜனன தினம் மட்டக்களப்பு கல்லடியில் உள்ள விபுலானந்தரின் சமாதியில் இன்று(03) அனுஸ்டிக்கப்பட்டது....

Read moreDetails

லிட்ரோ எரிவாயுவின் விலைகளில் மாற்றம் – லிட்ரோ நிறுவனம்!

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, தற்போது 4,115 ரூபாவாக விற்பனை செய்யப்படும் 12.5 கிலோ கிராம்...

Read moreDetails
Page 1321 of 4493 1 1,320 1,321 1,322 4,493
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist