இலங்கை

ஜீ.எல்.பீரிஸுக்கும் குமார வெல்கமவுக்கும் இடையில் சந்திப்பு!

அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸுக்கும் புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கமவுக்கும் இடையில்...

Read more

ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களை மேற்பார்வையிட பதில் அமைச்சர்கள் நியமனம்!

ஜனாதிபதி நாட்டில் இல்லாத காலப்பகுதியில், அவருக்கு கீழ் உள்ள அமைச்சுக்களை மேற்பார்வையிட பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு...

Read more

நாளையும் 2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு

நாட்டில் நாளை (திங்கட்கிழமை) 2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய...

Read more

எரிபொருள் விலையை குறைப்பதற்கு தயார் என அறிவித்தது லங்கா ஐ.ஓ.சி!

எரிபொருள் விலையை குறைப்பதற்கு தயாராக இருப்பதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கான...

Read more

புதுடில்லியின் பாதுகாப்பு நலன்கள் எங்களுடையவை – இலங்கை உயர்ஸ்தானிகர்

இந்தியாவுடனான தீவு தேசத்தின் உறவுகள் தொடர்பான மஹிந்த ராஜபக்சவின் கருத்துக்கள் குறித்து இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட குறிப்பிடுகையில், 'சீனா நெருங்கிய நட்பு நாடு' ஆனால்...

Read more

வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்களுக்கும் ஓய்வூதியம் – அமைச்சர் அறிவிப்பு

வெளிநாட்டு வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். 18 தொடக்கம் 59 வயதுக்குட்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ‘மனுசம்’...

Read more

இலங்கைக்கு கடன் வழங்குவதில் இந்தியா முதலிடம் – 4 மாதங்களில் 968மில்லியன் டொலர்கள்!

2022ஆம் ஆண்டின் நான்கு மாதங்களில் மொத்தம் 968 மில்லியன் டொலர்கள் கடனை இந்தியா இலங்கைக்கு வழங்கியதன் மூலம் இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குனராக இந்தியா உருவெடுத்துள்ளது....

Read more

அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மஹாலய யாகம் நடைபெற்றது

இந்துக்கள் தமது இறந்த ஆத்மாக்களுக்கு அனுஸ்டானங்கள் செய்யும் மஹாலயம் இன்று பிரதோச விரதத்துடன் இணைந்ததாக மஹாலயம் இன்று நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் விசேட பூஜைகளுடன் நடைபெற்றது. அந்த...

Read more

போராட்டக்காரர்கள் கைது: பொலிஸ்மா அதிபரிடம் அவசர அறிக்கை கோரிய மனித உரிமைகள் ஆணைக்குழு!

சோசலிச இளைஞர் சங்கம் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் போது 83 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ்மா அதிபரிடம்...

Read more

இருபது இலட்சம் ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகள் மீட்பு

சாவகச்சேரியில் சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மறைத்துக் கொண்டு செல்லப்பட்ட இருபது இலட்சம் ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகள் இன்று (ஞாயிற்க்கிழமை) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருப்பதுடன் சாரதியும் கைது செய்யப்படுள்ளார். மரக்குற்றிகளை ஏற்றி...

Read more
Page 1488 of 3132 1 1,487 1,488 1,489 3,132
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist