இலங்கை

யாழில் தொடரும் சீரற்ற காலநிலை : இந்து ஆலயம் சேதம்!

யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் இந்து ஆலயம் ஒன்று சேதமடைந்துள்ளதுடன், 8 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்....

Read moreDetails

மீண்டும் ஜனாதிபதியாக ரணில் ?

மீண்டும் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரையில் இறுதி தீர்மானம் எடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஊடகப் பிரதிநிதிகளுடனான...

Read moreDetails

மன்னாரில் வெள்ளத்தில் மூழ்கிய கிராமம் : வடிகான்களை அமைக்குமாறு மக்கள் கோரிக்கை!

மன்னார் மாவட்டம், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட குனைஸ் நகர் கிராம மக்கள் மீள்குடியேறி சுமார் 13 வருடங்களாகியும் அவர்களின் அடிப்படை வசதிகள் பல இன்னமும் நிறைவேற்றப்படாமல்...

Read moreDetails

முடங்கப்போகும் வைத்திய துறை ….

தொடர்ச்சியாக வைத்தியவர்கள் நாட்டை விட்டு வெளியேறுதல் மற்றும் வைத்தியத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளை...

Read moreDetails

யாழில் பெருமளவு துப்பாக்கி ரவைகள் மீட்பு!

யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் 750ற்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. நெடுந்தீவு கிழக்கு 15 வட்டாரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் குறித்த துப்பாக்கி ரவைகள்...

Read moreDetails

தனியான துறைமுகமாக்கப்பட்டது மன்னார் துறைமுகம்

இலங்கை துறைமுக அதிகாரசபை சட்டத்தின் கீழ் மன்னார் துறைமுகம் தனியான துறைமுகமாக பெயரிடப்பட்டுள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இதற்கான வர்த்தமானி அறிவித்தல்...

Read moreDetails

சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்களே உஷார்!

அண்மைக்காலமாக  யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்களை இலக்கு வைத்து கொள்ளைக் கும்பலொன்று தமது கைவரிசைகளைக்  காட்டி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே...

Read moreDetails

நிதி தேவையில்லை; சர்வதேச விசாரணையே தேவை!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு வரவுசெலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக  வலிந்து  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டணம்  தெரிவித்துள்ளனர். இது குறித்து முல்லைத்தீவு...

Read moreDetails

பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷ சகோதர்கள் காரணம் – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரே காரணம் என உயர் நீதிமன்றம்...

Read moreDetails

காசாவில் போர்நிறுத்தம் அவசியம் என வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் !

காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் அவசியம் என தெரிவித்து ஐநா பொதுச்செயலாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 159 பேர் கடிதம் அனுப்பியுள்ளனர். காசா மீதான இஸ்ரேலிய கொடூரமான தாக்குதல், மருத்துவமனைகளில்...

Read moreDetails
Page 1839 of 4587 1 1,838 1,839 1,840 4,587
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist