இலங்கை

பால் மா விலைகளில் மாற்றம்!

லங்கா சதொச நிறுவனம் உள்ளூர் பால் மா மற்றும் நெத்தலி என்பவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இன்று நள்ளிரவு முதல் .400 கிராம் உள்ளூர்...

Read moreDetails

வீழ்ச்சி அடைந்துள்ள மீனின் விலை

சந்தையில் அதிகரித்திருந்த மீனின் விலை குறைவடைந்துள்ளதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் தலைவர் டீ பி உபுல் இதனை தெரிவித்தார். இதற்கமைய லின்னன்...

Read moreDetails

பசறை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

திடீர் சுகவீனம் காரணமாக பசறை மீதும்பிட்டிய பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவு ஒவ்வாமையையடுத்து அவர்கள் பசறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Read moreDetails

டயானாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு செப்டம்பர் 14 இல் விசாரணைக்கு !

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான மனுவை ஐவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கோரி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டயானா...

Read moreDetails

சொந்த வீட்டிற்கு அழைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற ஆசிரியர் கைது

தன்னுடைய உத்தியோகபூர்வ இல்லத்துக்கு மாணவியை அழைத்து அந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதற்கு முயன்றார் என்றக் குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள பாடசாலையில்...

Read moreDetails

நிதியமைச்சின் இரண்டாவது மாடியில் தீ விபத்து

பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் அமைந்துள்ள நிதியமைச்சின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அத்தோடு நிலைமை...

Read moreDetails

இனிதே நிறைவுபெற்ற ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தோற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக இன்று நடைபெற்றது. இராம பிரானால் தனது தந்தைக்கு...

Read moreDetails

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு – இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 314.45...

Read moreDetails

ஒன்றித்த நாட்டுக்குள் தமது ஆட்சியில் அதிகாரப்பரவலாக்கம் – எதிர்கட்சித் தலைவர்

ஒன்றித்த நாட்டுக்குள் தமது ஆட்சியில் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரப் பரவலாக்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். காலி நகரசபை கேட்போர்...

Read moreDetails

தமிழ் மக்களின் காணிப்பிரச்சனைக்குத் தீர்வு?

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலுள்ள பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது முல்லைத்தீவு...

Read moreDetails
Page 2031 of 4550 1 2,030 2,031 2,032 4,550
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist