இலங்கை

பிரமிட் வியாபாரம் தொடர்பில் புதிய சட்டங்கள்!

பிரமிட் வியாபாரத்தில் ஈடுபடும் நபர்கள் அந்த பிரமிட் வியாபாரத்தினை பிரபலப்படுத்துவதற்காக மத சடங்குகளை கூட ஏற்பாடு செய்வதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதேவேளை...

Read moreDetails

கத்தோலிக்க ஊடகத்தின் இணையத் தொகுப்பாளர் ஜெகநாதன் டிரோன் காலமானார்

மன்னார் கத்தோலிக்க ஊடகத்தின் இணையத்  தொகுப்பாளர்   ஜெகநாதன் டிரோன் தனது 27 ஆவது வயதில் நேற்று(ஞாயிற்றுக் கிழமை) இரவு மடுவில் காலமானார். கடமை நிமித்தம் மடுத் திருவிழாவுக்குச்...

Read moreDetails

வவுனியாவில் செஞ்சோலை படுகொலையின் 17ம் ஆண்டு நினைவேந்தல் !

முல்லைத்தீவு, வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது உயிரிழந்த பாடசாலை மாணவிகள் 54 பேர் உட்பட...

Read moreDetails

செஞ்சோலை படுகொலையின் நினைவேந்தல்

செஞ்சோலை படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது...

Read moreDetails

பொலிஸார் வேண்டாம்: இராணுவமே வேண்டும்; யாழில் போராட்டம்!

”பொலிஸார் மீது நம்பிக்கை இல்லை. எனவே எமது பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் ”எனத் தெரிவித்து  யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதி மக்கள் கவனயீர்ப்பு...

Read moreDetails

வாகன இறக்குமதி தொடர்பாக வெளியான விசேட அறிவிப்பு!

அரச நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் 2024 ஆம் ஆண்டிலும் அமுலில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, தேசிய வரவு செலவுத் திட்ட...

Read moreDetails

ஒரு கோடிரூபாய் மோசடி: போலி முகவர் கைது

மட்டக்களப்பில் ஒரு கோடிரூபாய்  பண மோசடி செய்த போலி முகவரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்  பணியக அதிகாரிகள்நேற்றைய தினம்  கைது செய்துள்ளனர். மட்டக்களப்பில் , வெளிநாட்டில் வேலை வாய்ப்பினைப்...

Read moreDetails

தனமல்விலவில் 4 கஞ்சா தோட்டங்கள் முற்றுகை: மூவர் கைது!

தனமல்வில ஹம்பேகமுவ பகுதியில் சட்ட விரோதமான முறையில் தனியாருக்குச் சொந்தமான  4 காணிகளில் கஞ்சா பயிர்செய்கையில் ஈடுபட்டிருந்த மூவரை விசேட அதிரடிப் படையினர் நேற்றைய தினம் கைது...

Read moreDetails

இலங்கையில் உச்சத்தை தொட்டுள்ள வெப்பம் : வறட்சியால் 71,781 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் கடும் வறட்சியுடனான காலநிலையால் 13 மாவட்டங்களில் 51ஆயிரத்து 641 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 71ஆயிரத்து 781 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ...

Read moreDetails

95,000 ரூபா ஏலத்தில் விற்க்கப்பட்ட வவுனியா மாம்பழம்

வவுனியா, தவசிக்குளம் ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் நேற்று இடம்பெற்ற விசேட பூஜையின் பின்னர் இறைவனுக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று (13) ஏலத்தில் 95000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது....

Read moreDetails
Page 2039 of 4549 1 2,038 2,039 2,040 4,549
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist