இலங்கை

யாழில் படுகாயமடைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு: 6 பேர் கைது

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்கப்  பகுதியில் நேற்று முன்தினம்  காயங்களுக்குள்ளான நிலையில்   ஆணொருவரின் சடலம் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  குறித்த நபர் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்...

Read moreDetails

அரச நிறுவனங்களுக்கு இடையில் இழுபறி : நிறுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள்!

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட 11 வேலைத்திட்டங்கள் அரச நிறுவனங்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் நிறுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான...

Read moreDetails

மின்துண்டிப்புத் தொடர்பாக வெளியான தகவல்!

மின்சார விநியோகத்தை துண்டிக்காமல் இருப்பது தொடர்பாக முடிவு செய்வதற்காக இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. மின்சார விநியோகத்தை வெட்டுக்கள் இன்றி தொடர்ந்தும் பேணுவதற்கு எடுக்க வேண்டிய...

Read moreDetails

குடிநீர் விநியோகம் : அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிவிப்பு!

13 மாவட்டங்களில் உள்ள 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்போது பாதுகாப்பான குடிநீரைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் வறட்சியான...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்துடன் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை!

சர்வதேச நாணய நிதியத்துடன் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி முதல் நடைபெற உள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் இரண்டாவது சுற்றுப்...

Read moreDetails

நலன்புரி திட்டம் தொடர்பாக முன்னெடுக்கப்படவுள்ள விசேடநடவடிக்கைகள்!

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பாக பெறப்பட்ட ஆட்சேபனைகள் மீதான செயல்முறை இன்று தொடங்கும் என நலன்புரிச்சபை அறிவித்துள்ளது. ஆட்சேபனைகள் மீதான விசாரணையைத் தொடங்குவதற்குத் தேவையான உத்தரவுகளை மாவட்டச்...

Read moreDetails

பம்பலப்பிட்டி- டூப்ளிகேஷன் வீதியில் விபத்து-7 பேர் காயம்

பம்பலப்பிட்டி- டூப்ளிகேஷன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த தனியார்...

Read moreDetails

சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பெரியப்பா – யாழில் சம்பவம்

தனது வீட்டில் தங்கி இருந்த சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குறித்த சிறுமியின் பெரியப்பா கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டில் வறுமை காரணமாக 17 வயதான தனது...

Read moreDetails

ஏ 9 பிரதான வீதியில் கோர விபத்து – யாழ் இந்துக்கல்லூரி மாணவன் பலி.!

தென்மராட்சி சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ 9 பிரதான வீதியில் கைதடி நுணாவில் வைரவ கோவில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார். இன்று முற்பகல் 11...

Read moreDetails

எரிபொருள் பௌசரும் – காரும் விபத்து : ஐவர் காயம்

எரிபொருள் ஏற்றிச்சென்ற பௌசரும், காரொன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த ஐவர் படுகாயமடைந்துள்ளனர் என்று திம்புள்ள - பத்தன பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் கொட்டகலை...

Read moreDetails
Page 2040 of 4549 1 2,039 2,040 2,041 4,549
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist