இலங்கை

மட்டக்களப்பில் 72 மில்லியன் ரூபாய் செலவில் வீதி புனரமைப்பு

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் உலக வங்கியின் நிதி உதவியுடன் 72 மில்லியன் ரூபா செலவில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினால் புனரமைக்கப்பட்ட  கொக்குவில்...

Read moreDetails

டிரான் அலஸின் கருத்தானது புலிப்பூச்சாண்டி காட்டும் செயற்பாடு – போராளிகள் நலன்புரி சங்கம்

புனர்வாழ்வு வழங்கப்பட்ட போராளிகளிற்கு தொழில் வாய்ப்புக்களோ அல்லது வாழ்வாதாரங்களையோ அரசாங்கம் செய்ய தவறிவிட்டதன் காரணமே போராளிகள் நலன்புரி சங்கம் திறந்துவைக்கப்பட்டது என போராளிகள் நலன்புரி சங்கத்தின் வவுனியா...

Read moreDetails

தொலைக்காட்சிப் பெட்டியால் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்

5 வயதான சிறுமி மீது தொலைக்காட்சிப் பெட்டியொன்று விழுந்த சம்பவம் நேற்றிரவு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீராவோடை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த...

Read moreDetails

முச்சக்கர வண்டிகளை அலங்கரிக்க அனுமதி

முச்சக்கரவண்டிகளில் அலங்கார பொருட்களை நிறுவுவதற்கும் அலங்கரிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் பல்வேறு அலங்கார பொருட்கள் மற்றும் அலங்காரங்களுக்கு கட்டணம் அறவிடப்படுவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தியவருக்கு மரணதண்டனை : நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி விற்பனைக்காக 1கிலோ 135 கிராம் தூய்மையான ஹெரோயின் போதைப்பொருளை கொண்டு சென்ற குடும்பஸ்தருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை...

Read moreDetails

இறக்குமதி பொருட்கள் தொடர்பில் அதிரடி அறிவிப்பு

மேலும் 300 அத்தியாவசியப் பொருட்களின் மீது விதிக்கப்பட்டிருந்த  இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்வரும் வாரங்களில் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ...

Read moreDetails

மனிதப் புதைகுழி தொடர்பாக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி சர்வதேச நியமங்களுக்கு அமைய அகழப்பட வேண்டும் என வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று போராட்டமொன்றில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய்...

Read moreDetails

இரத்தினபுரியில் மூன்று வைத்தியசாலைகளுக்கு எச்சரிக்கை

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள ‘இரத்தினபுரி போதனா வைத்தியசாலை, எம்பிலிபிட்டிய மாவட்ட வைத்தியசாலை மற்றும் தெலிகம மாவட்ட வைத்தியசாலை‘ ஆகியவை 8 கோடி ரூபாய்க்கும்  அதிகமான மின் கட்டணத்தைச்...

Read moreDetails

ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் திருத்தம் – ஹர்ஷ டி சில்வா!

ஊழியர் சேமலாப மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் தொடர்பிலான சட்டமூலத்தில் திருத்தங்களை கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தி உத்தேசித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்....

Read moreDetails

கனடாவில் உயிரிழந்த இலங்கை மாணவர்: 19 நாட்களின் பின்னர் நாட்டை வந்தடைந்த சடலம்!

கனடாவில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற வாகனவிபத்தில் இலங்கையைச் சேர்ந்த 28 வயதான ‘எம்.எச். வினோஜ் யசங்க ஜயசுந்தர‘ என்ற இளைஞர் உயிரிழந்தார். மொரட்டுவ பல்கலைக்கழகத்தில்...

Read moreDetails
Page 2131 of 4548 1 2,130 2,131 2,132 4,548
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist