இலங்கை

37,000 மெற்றிக் தொன் பெற்றோலுடன் கொழும்பு வந்தடைந்த கப்பல் !!

37 ஆயிரம் மெற்றிடக் தொன் பெற்றோல் தாங்கிய கப்பல் ஒன்று (சனிக்கிழமை) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. சிங்கப்பூர் முகவர் மூலம் வழங்கப்பட்ட குறித்த எரிபொரு அடங்கிய கப்பல்...

Read more

கொரோனா தொற்று உறுதியானவர்களில் மேலும் 252 பேர் குணமடைவு !

நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களில் மேலும் 252 பேர் குணமடைந்து சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியவர்கள் எண்ணிக்கை 5...

Read more

ஜனாதிபதிக்கு புதிதாக மேலதிக செயலாளர் நியமனம் !

பிரதமரின் முன்னாள் மேலதிக செயலாளரான சட்டத்தரணி சமிந்த குலரத்ன ஜனாதிபதியின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை அவர் நாடாளுமன்றத்தில் அரசாங்க பிரதம கொறடாவின் செயலாளராகவும் பணியாற்றுகிறார். சட்டத்தரணி...

Read more

போக்குவரத்து பொலிசாரின் சமிக்ஞையை மீறிச் சென்ற வாகனம் மீட்பு- இருவர் கைது!

போக்குவரத்து  பொலிசாரின்  சமிக்ஞையினை மீறி  டிபெண்டர் வாகனம் ஒன்றில் வேகமாக  பயணித்த  சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரைப்பள்ளி...

Read more

பிரதமர் மோடியின் இலங்கை விஜயம்: இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த கூட்டமைப்பினர் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இந்தியத் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும்...

Read more

EPF & ETF பணத்தில் அரசாங்கம் ஒருபோதும் கைவைக்காது – ராமேஸ்வரன்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் அரசு ஒருபோதும் கைவைக்காது. அதேபோல எமது மக்களுக்கு அநீதி இழைக்கப்படுமானால் அதனை...

Read more

மட்டக்களப்பில் “தேயிலைச் சாயம்” புகைப்படக் கண்காட்சி!

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் இடம்பெறும் “தேயிலைச் சாயம்” புகைப்படக் கண்காட்சி 02வது நாளாகவும் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. மேற்படி கண்காட்சியில் பலர்...

Read more

மட்டக்களப்பில் வல்லப்பட்டையுடன் ஒருவர் கைது!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கண்ணகை அம்மன் ஆலைய வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் வல்லப்பட்டையுடன் தங்கியிருந்த  அளுத்கம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை இன்று (வெள்ளிக்கிழமை) மாலை  கைது...

Read more

எங்களுக்கான பாதையை உருவாக்குதல் – ஆய்வின் வெளியீட்டு நிகழ்வு யாழில்!

எங்களுக்கான பாதையை உருவாக்குதல், பெண்கள்  குடும்பத்த தலைவர்களுக்கான மாறிச் செல்லும் வரைவிலக்கணங்களை  உருவாக்குதல் என்னும் தொனிப்பொருளில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம்  அமைப்பின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற ஆய்வின்...

Read more

திட்டமிடப்பட்ட மின்வெட்டு இன்று அமுலாகாது – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

இன்று (சனிக்கிழமை) திட்டமிடப்பட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்றைய மின்சார உற்பத்திக்கான எரிபொருள் இருப்புக்களை பெற்றுக்கொண்டிருப்பதால் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என...

Read more
Page 2198 of 3173 1 2,197 2,198 2,199 3,173

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist