இலங்கை

ஹிசாலினிக்கு நீதிகோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதினின் வீட்டில் பணியாற்றி வந்த சிறுமி ஒருவர் தீ எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தமை தொடர்பில் முறையான விசாரணையினை வலியுறுத்தியும் சம்பவத்திற்கு கண்டனம்...

Read more

சிறப்பாக இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை!

இஸ்லாமியர்களினால் ஹஜ் பெருநாள் இன்று(புதன்கிழமை) வவுனியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வவுனியா பட்டாணிசூர் முகைதீன் ஜூம்மா பெரியபள்ளிவாசலில்  மௌலவி ஏம்.அமீனுதீன் தலைமையில் தொழுகை இடம்பெற்றது. இதன்போது கொரோனா பரவல்...

Read more

கொரோனாவுக்கு மத்தியில் இலங்கையை அச்சுறுத்தும் TINEA தோல் நோய்!

கொரோனாவுக்கு மத்தியில் இலங்கையில் டீனியா (TINEA) என அழைக்கப்படும் தோல் நோய் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். வட மத்திய மாகாணம் உட்பட பல...

Read more

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரல்

வட மத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. வட மத்திய மாகாண அரசாங்க...

Read more

ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த, மலையகச் சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா...

Read more

நாட்டின் மேலுமொரு பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

நாட்டின் மேலுமொரு பகுதி இன்று (புதன்கிழமை) காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட்...

Read more

ஹஜ் பிரார்த்தனைகளுக்கு எவ்வித தடையும் ஏற்படாது – பிரதமர்

சமாதானம், சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தை மதிக்கும் ஹஜ் பிரார்த்தனைகளுக்கு எவ்வித தடையும் ஏற்படாது என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். ஹஜ் பெருநாளை முன்னிட்டு அவர் இன்று...

Read more

இஸ்லாமியர்களிடையே பரஸ்பரப் புரிதலை பிரதிபலிக்கும் ஓர் ஆன்மீகத் திருநாளே ஹஜ் பெருநாள் – ஜனாதிபதி!

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களிடையே பரஸ்பரப் புரிதல், அன்பு மற்றும் நற்கிரியைகளைப் பிரதிபலிக்கும் ஓர் ஆன்மீகத் திருநாளே ஹஜ் பெருநாள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹஜ்...

Read more

இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஹஜ் பெருநாள் இன்று!

இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று (புதன்கிழமை) புனித ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகின்றனர். உலகளாவிய ரீதியாக இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்ற பண்டிகைகளில் ஒன்றே புனித ஹஜ் பெருநாளாகும். இறை தூதர்களில்...

Read more

கொரோனா வைரஸினால் மேலும் 43 பேர் உயிரிழப்பு – புதிதாக ஆயிரத்து 511 பேருக்கு தொற்று!

கொரோனா வைரஸினால் மேலும் 43 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் ஆண்கள் 26 பேரும் பெண்கள் 17 பேரும்...

Read more
Page 3305 of 3681 1 3,304 3,305 3,306 3,681
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist