இலங்கை

தீ விபத்துக்கு உள்ளான கப்பலில் இருந்து 40 வீதமான பிளாஸ்டிக் கழிவுகளே கரையொதுங்கியுள்ளன – சுற்றாடல் அமைச்சு

தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் இருந்து 40 வீதமான பிளாஸ்டிக் கழிவுகள் மாத்திரமே கரையொதுங்கியுள்ளதாக சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது. ஏனைய 60 வீதமான பிளாஸ்டிக்...

Read more

இலங்கையில் எந்த சீன இராணுவத்தினரும் இல்லை – அரசாங்கம்

திஸ்ஸமஹராம பகுதியில் குளப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களில் சிலர் சீன இராணுவத்திற்கு ஒத்த உடையை அணிந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று...

Read more

கடந்த 24 மணித்தியாலங்களில் கம்பஹாவில் மாத்திரம் 337 பேருக்கு கொரோனா

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவாகிய ஆயிரத்து 890 கொரோனா நோயாளர்களில் அதிகமானோர் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். அதன்படி, கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் 337 பேருக்கு கொரோனா...

Read more

இரண்டு பிள்ளைகளின் தாய் கொலை: தீவிர விசாரணையில் பொலிஸார்- நுவரெலியாவில் சம்பவம்

நுவரெலியா- பூண்டுலோயா, பழைய சீன் தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பு ஒன்றில் ஆயுதமொன்றில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் பழைய சீன் தோட்டத்தில்...

Read more

பசில் ராஜபக்ஷ தொடர்பாக ஜனாதிபதியே முடிவு செய்வார் – கெஹலிய

பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பது மற்றும் அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்பது குறித்து இன்னும் ஒரு முடிவு எட்டப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவை...

Read more

விடுதலைக்காக போராடியவர்கள் இன்னும் சிறையில்: கொலை குற்றவாளிகளுக்கு 5 வருடங்களே தண்டனை- சாணக்கியன்

இனத்தின் விடுதலைக்காக போராடியவர்கள் இன்னும் சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற நிலையில் கொலை செய்த குற்றவாளிக்கு 5 வருட சிறைத்தண்டனை போதுமானது என்பது நியாயமா என நாடாளுமன்ற...

Read more

அதிக விலைக்கு அரிசி விற்பனை – ஒரு இலட்சம் ரூபாய் அபராதம்!

கட்டுப்பாட்டு விலையைவிட அதிக விலைக்கு அரிசி விற்கும் வர்த்தகர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படவுள்ளது. இந்த விடயம் குறித்து நேற்று(திங்கட்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது....

Read more

போராட்டங்களை பல்வேறு வடிவங்களில் அடக்க அரசாங்கம் நடவடிக்கை – ஜே.வி.பி. குற்றச்சாட்டு !

தமக்கு எதிரான போராட்டங்களை பல்வேறு வடிவங்களில் அடக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. கட்சியின் தலைமையகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற...

Read more

இலங்கைக்கு மருத்துவ நன்கொடைகளை வழங்கியது சுவிட்சர்லாந்து

இலங்கைக்கு 4 மில்லியன் அமெரிக்க டொலர் மருத்துவ நன்கொடைகளை சுவிட்சர்லாந்து வழங்கியுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபர்க்லர்,...

Read more

முறையான வெளியுறவுக் கொள்கை நாட்டில் இல்லை -ஐக்கிய மக்கள் சக்தி

வல்லரசு நாடுகளுக்கு இடையே மோதல்களை உருவாக்கும் இடைநிலை நாடாக இலங்கை மாறிவிட்டது என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை...

Read more
Page 3356 of 3672 1 3,355 3,356 3,357 3,672
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist