இலங்கை

யாழில் வாள் வெட்டுக்குழு அட்டகாசம்- இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணம்- அளவெட்டி பகுதியிலுள்ள வீடொன்றினுள் புகுந்த குழுவொன்று, அங்கிருந்த இளைஞன் மீது வாள் வெட்டுத்தாக்குதலை நடத்திவிட்டு, தப்பிச் சென்றுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த...

Read more

யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதாக மாவட்ட  அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...

Read more

யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு எதிராக முறைப்பாடு பதிவு

வடக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தில், யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிராக முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற அமர்வில்,...

Read more

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழில் சைக்கிள் பேரணி

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) சைக்கிள் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. சண்டிலிப்பாய் பிரதேச செயலக முன்றலில் இருந்து மானிப்பாய் பிரதேச சபை வரையில் குறித்த சைக்கிள்...

Read more

நெல்லியடி பொலிஸ் உத்தியோகத்தர்கள் 4 பேருக்கு கொரோனா

நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 34...

Read more

பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தால் இலங்கை உட்பட சில நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு

பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தினால் இலங்கை உள்ளிட்ட சில 7 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த தடை எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக...

Read more

நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

நாட்டில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும்...

Read more

யாழில் வீதி அமைக்கும் பணியில் சீன பிரஜை: சுமந்திரன் அதிருப்தி

பருத்தித்துறை - மருதங்கேணி வீதி அமைக்கும் பணியில் சீன பிரஜை ஒருவர் ஈடுபட்டுள்ளமை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக புகைப்படம்...

Read more

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அம்பாறையில் தீப்பந்த போராட்டம்

அம்பாறை- கல்முனை நகரில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தீப்பந்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நேற்று (திங்கட்கிழமை) இரவு,  மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த...

Read more

சவுதி அரேபியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு!

சவுதி அரேபியா, கட்டார், பஹ்ரைன், குவைட், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்குச் சென்றவர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நாடுகளுக்கு கடந்த...

Read more
Page 3357 of 3672 1 3,356 3,357 3,358 3,672
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist