இலங்கை

மட்டக்களப்பிலும் தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு போராட்டம்

மட்டக்களப்பிலும் தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட 16 அமைப்புகள் இணைந்து, பணி பகிஸ்கரிப்பு போராட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்திருந்தன. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உட்பட மட்டக்களப்பிலுள்ள...

Read more

யாழில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு

யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையை  பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து முன்னெடுத்துள்ளனர். நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையை மீறி யாழில் பெரும்பாலானோர், பயணங்களை...

Read more

பயணக் கட்டுப்பாடு: மட்டக்களப்பில் விசேட சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுப்பு

மட்டக்களப்பில் பயணக் கட்டுப்பாட்டை மீறி செயற்படுவோரை கண்டறியும் சோதனை நடவடிக்கைகள், பொலிஸாரினால் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. அண்மையில் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில், அதிகளவானோர் கொரோனா வைரஸ் தொற்றாளராக...

Read more

மன்னாரில் சுகாதார ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்

மன்னாரிலும் சுகாதார ஊழியர்கள், 14 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்துள்ளனர். மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் முருங்கன் ஆதார வைத்தியசாலை வளாகத்தில்...

Read more

தெற்காசியாவின் பாரிய சிறுநீரக வைத்தியசாலை திறந்து வைப்பு!

பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட தெற்காசியாவின் பாரிய சிறுநீரக வைத்தியசாலையான தேசிய சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(வெள்ளிக்கிழமை) வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டது....

Read more

புதிய சுற்றாடல் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

புதிய சுற்றாடல் சட்டத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுற்றாடல் அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். சுற்றாடல் சட்டங்களை மீறுவோருக்கு...

Read more

இலங்கையர்கள் பிரான்ஸிற்குள் நுழைவதற்கான தடை தொடர்ந்து நீடிப்பு

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கை சுற்றுலாப் பயணிகள் பிரான்ஸிற்கு வருவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள பிரான்ஸ் தூதரகம்  தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக...

Read more

வடக்கு கடலில் கடலுணவுகளின் இனப்பெருக்கத்தினை அதிகரிப்பதற்கு நடவடிக்கை!

வடக்கு கடலில் கடலுணவுகளின் இனப்பெருக்கத்தினை அதிகரிப்பதற்காக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலின் அடிப்படையில், இன்று(வெள்ளிக்கிழமை) விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடலுணவுகளின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான கடல் பிரதேசங்களை...

Read more

கொரோனாவினை கட்டுப்படுத்த தன்னார்வப் படையணி!

கொரோனா பரவலினை கட்டுப்படுத்தும் நோக்கில் தன்னார்வப் படையணி ஒன்றை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய கொரோனா தடுப்பு பணிகளில் நேரடியாக...

Read more

கொரோனா தொற்றிலிருந்து மீண்டார் சஜித்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் அவருடை மனைவி ஜலானி பிரேமதாஸவும் குணமடைந்துள்ளனர். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தங்கியிருந்து குறித்த இருவரும் சிகிச்சைப்பெற்று வந்தனர்....

Read more
Page 3412 of 3675 1 3,411 3,412 3,413 3,675
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist