இலங்கை

இன்று முதல் சினோபோர்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ்!!

சினோபோர்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இன்று முதல் மக்களுக்கு செலுத்தப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுக்கொண்ட அதே தடுப்பூசி நிலையங்களில் அவற்றினை...

Read more

நாட்டின் சில பகுதிகளில் இன்றும், நாளையும் தென்மேல் பருவப்பெயர்ச்சி மழை அதிகரிக்கக்கூடும்

நாட்டின் சில பகுதிகளில் தென்மேல் பருவப்பெயர்ச்சி மழை அதிகரிக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று(செவ்வாய்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் இவ்வாறு...

Read more

பயணக்கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கூடுகிறது நாடாளுமன்றம்!

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை இடம்பெறவுள்ளது. இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமர்வை இன்று ஒரு நாள்...

Read more

ஆயிரம் தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

நாட்டில் சகல வசதிகளுடன் கூடிய ஆயிரம் தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. எதிர்வரும் 10ஆம் திகதி முதல் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது....

Read more

சமுத்திர சூழல் அமைப்பை பாதுகாக்க  ஒன்றிணைவோம்- மக்களுக்கு பிரதமர் அழைப்பு

எமது தாய்நாட்டின் இருப்பு மற்றும் அழகிற்காக சமுத்திர சூழல் அமைப்பை பாதுகாக்க  ஒன்றிணைவோம் என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள்...

Read more

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரிப்பு

நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, 5 பேர் காயமடைந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதேநேரம்,...

Read more

அனைத்து வங்கிகளையும் திறக்குமாறு அறிவிப்பு!

அனைத்து வங்கிகளையும் திறக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணக் கட்டுப்பாடு காரணமாக பல தனியார் வங்கிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது....

Read more

3 இலட்சத்து 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு முழுமையாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன !

இலங்கையில் இதுவரை 3 இலட்சத்து 53 ஆயிரத்து 789 பேருக்கு முளுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நேற்று மட்டும் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது...

Read more

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள பிரேமலால் மற்றும் ரிஷாடிற்கு அழைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரேமலால் ஜயசேகர மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் இன்றைய நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் சபாநாயகர் பிறப்பித்த...

Read more

இலங்கைக்கு 3.5 மில்லியன் மதிப்புள்ள மருத்துவ பொருட்களை அனுப்பியது சுவிட்சர்லாந்து!

இலங்கைக்கு 3.5 மில்லியன் மதிப்புள்ள மருத்துவ பொருட்களை சுவிட்சர்லாந்து அனுப்பியுள்ளது. அதன்படி, அரை மில்லியன் அன்டிஜென் சோதனை கருவிகள், 50 வென்டிலேட்டர்கள், 150 ஒக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும்...

Read more
Page 3422 of 3673 1 3,421 3,422 3,423 3,673
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist