இலங்கை

தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள சீரம், ஸ்பூட்னிக், பைசர், சினோபோர்ம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேச்சு – அரசாங்கம்

தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள சீரம், ஸ்பூட்னிக், பைசர், சினோபோர்ம் மற்றும் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் போன்ற நிறுவனங்களுடன் கலந்துரையாடியுள்ளதாக அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read moreDetails

இலங்கையில் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் ஜூன் முதல் ஜூலை மாதங்களில் காலாவதியாகின்றன!!

இரண்டாவது டோஸை வழங்குவதற்கான ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் குறைந்த அளவிலான பங்குகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை. குறித்த தடுப்பூசியின்...

Read moreDetails

சர்வதேச நிபுணர்களின் பிரத்யேக கண்காணிப்புக் குழுவில் இலங்கை பிரதிநிதிகள் தவிர்ப்பு!!!

ஜெனீவாவை தளமாகக் கொண்ட சர்வதேச நிபுணர்களின் பிரத்யேக விசாரணை மற்றும் கண்காணிப்புக் குழுவில் இலங்கை பிரதிநிதிகளை இணைக்கப்போவதில்லை என மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்நிலையில்...

Read moreDetails

கொழும்பு துறைமுக பொருளாதார நகரம் வல்லரசுகளுக்கிடையில் மோதல் தளமாக மாற்றமடையாது-  அஜித் நிவாட் கப்ரால்

உத்தேச ஆணைக்குழு சட்டமூலத்திற்கு அமைய கொழும்பு துறைமுக பொருளாதார நகரத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதே சிறந்ததென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். அவ்வாறு உத்தேச...

Read moreDetails

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 19 பேர் கைது

இலங்கை முழுவதும் நேற்று (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது, தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும்...

Read moreDetails

இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு- சில பகுதிகள் மறு அறிவித்தல் வரை முடக்கம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 642 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) 4 கொரோனா  உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளமையை தொடர்ந்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க...

Read moreDetails

வடக்கில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

வடக்கு மாகாணத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை...

Read moreDetails

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 702 பேர் கைது!

கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 702 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில்...

Read moreDetails

இலங்கையில் கொரோனா பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது!

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளது. நாட்டில் மேலும் 826 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுதப்பட்டுள்ள நிலையில் இதுவரையான பாதிப்பு ஒரு...

Read moreDetails

வவுனியா சந்தையின் செயற்பாடுகளை இராணுவ ஒத்துழைப்புடன் நடத்தவேண்டிவரும்- அரச அதிபர் எச்சரிக்கை!

கொரோனா தொற்று நெருக்கடி நிலையில் சரியான சுகாதார நடைமுறைகளைப் பேணாவிட்டால் வவுனியா சந்தைச் செயற்பாடுகளை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் நடத்தவேண்டிவரும் என மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன எச்சரித்துள்ளார்....

Read moreDetails
Page 3668 of 3788 1 3,667 3,668 3,669 3,788
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist