• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
புதிய அரசியலமைப்பு உருவாக்கும்  விவகாரம்-தமிழ்த்தேசிய கட்சிகள் கலந்துரையாடல்!

Rahul by Rahul
2025/01/08
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து பொதுநிலைப்பாடொன்றை எட்டுவது குறித்துக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 25 ஆம் திகதி குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளுக்கிடையே 25 ஆம் திகதி விசேட கலந்துரையாடல்

புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் தமிழ்த்தேசிய கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளின் அடுத்தகட்டமாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் நாடாளும்னறக்குழுத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் ஆரம்பிக்கப்படும்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தமிழ்த்தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து பொதுவானதொரு தீர்வுத்திட்டத்தை முன்மொழிவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

அத்தோடு, தமிழ்த்தேசிய கட்சிகளின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கான திகதியொன்றை நிர்ணயிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அதற்கமையவே எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்து, இதுபற்றி விரிவாகக் கலந்துரையாடுவதற்குத் தீரமானிக்கப்பட்டது.

மேலும் குறித்த கலந்துரையாடலை எங்கு நடாத்துவது என வெகுவிரைவில் தீர்மானித்து அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 25 ஆம் திகதி நடைபெறவுள்ள சந்திப்பில் குறித்த மூன்று கட்சிகளினதும் பிரதிநிதிகள் பங்கேற்கவிருப்பதுடன், தமிழர்களுக்கு ஏற்றவாறான தீர்வுத்திட்ட முன்மொழிவை முன்வைக்கக்கூடிய வகையில் ஒவ்வொரு கட்சியிலிருந்தும் எந்தெந்த உறுப்பினர்கள் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்பதை அந்தந்தக் கட்சிகளே தீர்மானிப்பதற்கு இதன்போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

Related

Tags: athavannewsDiscussionlkanewsTamil nationalist partiesupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அசாம் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளி ஒருவரின் உடல் மீட்பு!

Next Post

திருகோணமலை–மட்டக்களப்பு பிரதான வீதியில் ஆர்ப்பாட்டம்!

Related Posts

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 871 பேர் கைது!
இலங்கை

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு இம்முறை நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு!

2026-05-25
இந்திய – இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 134 கெப் ரக வாகனங்கள் !

100  மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி இன்று
இலங்கை

தீவிரமடையும் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி: நாட்டின் பல பாகங்களுக்கு 100 மி.மீ பலத்த மழை!

2026-05-25
அச்சிடப்பட்ட வாகன காப்புறுதி அட்டைகள் இனி இல்லை – QR மற்றும் கைபேசி மூலம் புதிய டிஜிட்டல் அட்டை அறிமுகம்!

உலகளாவிய காலநிலை யுத்தமும் தெற்காசியாவின் நீர் நெருக்கடியும்: ” 2026 எல் நினோ தரும் பேராபத்து.”
ஆசிரியர் தெரிவு

உலகளாவிய காலநிலை யுத்தமும் தெற்காசியாவின் நீர் நெருக்கடியும்: ” 2026 எல் நினோ தரும் பேராபத்து.”

2026-05-25
அரசாங்கத்தில் இல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க தீர்மானம் – விமல்
இலங்கை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச பிணையில் விடுதலை!

2026-05-25
Next Post
திருகோணமலை–மட்டக்களப்பு பிரதான வீதியில்  ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை–மட்டக்களப்பு பிரதான வீதியில் ஆர்ப்பாட்டம்!

Gem Sri Lanka – 2025″  இரத்தினக்கல்  மற்றும் ஆபரண கண்காட்சி ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

Gem Sri Lanka - 2025" இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

பல நோய்களில் இருந்து விடுபட இது மட்டும் போதும்

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 871 பேர் கைது!

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு இம்முறை நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு!

0
இந்திய – இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 134 கெப் ரக வாகனங்கள் !

இந்திய – இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 134 கெப் ரக வாகனங்கள் !

0
100  மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி இன்று

தீவிரமடையும் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி: நாட்டின் பல பாகங்களுக்கு 100 மி.மீ பலத்த மழை!

0
அச்சிடப்பட்ட வாகன காப்புறுதி அட்டைகள் இனி இல்லை – QR மற்றும் கைபேசி மூலம் புதிய டிஜிட்டல் அட்டை அறிமுகம்!

அச்சிடப்பட்ட வாகன காப்புறுதி அட்டைகள் இனி இல்லை – QR மற்றும் கைபேசி மூலம் புதிய டிஜிட்டல் அட்டை அறிமுகம்!

0
உலகளாவிய காலநிலை யுத்தமும் தெற்காசியாவின் நீர் நெருக்கடியும்: ” 2026 எல் நினோ தரும் பேராபத்து.”

உலகளாவிய காலநிலை யுத்தமும் தெற்காசியாவின் நீர் நெருக்கடியும்: ” 2026 எல் நினோ தரும் பேராபத்து.”

0
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 871 பேர் கைது!

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு இம்முறை நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு!

2026-05-25
இந்திய – இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 134 கெப் ரக வாகனங்கள் !

இந்திய – இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 134 கெப் ரக வாகனங்கள் !

2026-05-25
100  மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி இன்று

தீவிரமடையும் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி: நாட்டின் பல பாகங்களுக்கு 100 மி.மீ பலத்த மழை!

2026-05-25
அச்சிடப்பட்ட வாகன காப்புறுதி அட்டைகள் இனி இல்லை – QR மற்றும் கைபேசி மூலம் புதிய டிஜிட்டல் அட்டை அறிமுகம்!

அச்சிடப்பட்ட வாகன காப்புறுதி அட்டைகள் இனி இல்லை – QR மற்றும் கைபேசி மூலம் புதிய டிஜிட்டல் அட்டை அறிமுகம்!

2026-05-25
உலகளாவிய காலநிலை யுத்தமும் தெற்காசியாவின் நீர் நெருக்கடியும்: ” 2026 எல் நினோ தரும் பேராபத்து.”

உலகளாவிய காலநிலை யுத்தமும் தெற்காசியாவின் நீர் நெருக்கடியும்: ” 2026 எல் நினோ தரும் பேராபத்து.”

2026-05-25

Recent News

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 871 பேர் கைது!

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு இம்முறை நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு!

2026-05-25
இந்திய – இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 134 கெப் ரக வாகனங்கள் !

இந்திய – இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 134 கெப் ரக வாகனங்கள் !

2026-05-25
100  மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி இன்று

தீவிரமடையும் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி: நாட்டின் பல பாகங்களுக்கு 100 மி.மீ பலத்த மழை!

2026-05-25
அச்சிடப்பட்ட வாகன காப்புறுதி அட்டைகள் இனி இல்லை – QR மற்றும் கைபேசி மூலம் புதிய டிஜிட்டல் அட்டை அறிமுகம்!

அச்சிடப்பட்ட வாகன காப்புறுதி அட்டைகள் இனி இல்லை – QR மற்றும் கைபேசி மூலம் புதிய டிஜிட்டல் அட்டை அறிமுகம்!

2026-05-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.