மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்
2024-11-30
இரு பஸ்கள் மோதி விபத்து – 26 பேர் உயிரிழப்பு
2024-12-07
2924 : வென்றவை தோற்றவை – நிலாந்தன்.
2024-12-28
நாட்டை மீளவும் முழுமையாக முடக்குவது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றதென பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பண்டிகைக்காலத்தில் நாட்டை முழுமையாக முடக்குமாறு பல்வேறு...
Read moreDetailsசிங்கராஜ வனப்பகுதியைச் சுற்றியுள்ள தனியாருக்குச் சொந்தமான நிலங்களை, விரைவில் அரசாங்கம் பொறுப்பேற்கவுள்ளது. வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த எதிரிசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். அவ்வாறான சுமார்...
Read moreDetails2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கி பினைமுறி மோசடி குறித்து சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார். 2016 ஆம் ஆண்டு...
Read moreDetailsஎமது கோரிக்கைகளை ஒரே குரலில் உரத்து சர்வதேசத்திற்கு சொல்ல ஒன்றுபட வேண்டும். அதற்காக எதிர்வரும் 17 ஆம் திகதியில் நடைபெறவுள்ள பேரணியில் தமிழர்கள் அனைவரும் பங்குகொள்ள வேண்டும்...
Read moreDetailsநாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 85 ஆயிரத்து 371 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 402 பேர் குணமடைந்துள்ள நிலையில்...
Read moreDetailsமன்னார் - தலைமன்னார் ரயில் கடவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 2 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் 20இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு தலைமன்னார்...
Read moreDetailsதமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் பொது மக்கள் தமது பயணங்களை மட்டுப்படுத்துமாறு அரசாங்கம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...
Read moreDetailsமத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 200.06 ரூபாயாக அதிகரித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி, அமெரிக்க டொலர் ஒன்றின்...
Read moreDetailsஇந்தியா அல்லது அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்...
Read moreDetailsமியன்மார் இராணுவ ஆட்சியோடு இலங்கை அரசு உறவாட வேண்டாம் எனவும் மியன்மாரில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்குமாறும் கோரி மட்டக்களப்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு - காந்தி...
Read moreDetails© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.