இலங்கை

16 மில்லியன் ரூபாய் செலவில் மருதங்குளத்தின் முதற்கட்ட புனரமைப்புப் பணிகள் முன்னெடுப்பு !

முல்லைத்தீவு வவுனிக் குளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் 16 மில்லியன் ரூபாய் செலவில் மருதங்குளத்தின் முதற்கட்ட புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட பிரதி நீர்ப்பாசனத் திணைக்களம்...

Read moreDetails

கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்தது – 4 இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 194 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. 100 ஆண்களும் 94 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...

Read moreDetails

நாட்டில் அவசரகால நிலமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது – கூட்டமைப்பு கடும் கண்டனம் !

நாட்டுக்கு அச்சுறுத்தல் உள்ளது என்ற தோரணையில் நாட்டில் தற்போது அவசரகால நிலமை ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதனால்...

Read moreDetails

இலங்கையில் மேலும் 2 ஆயிரத்து 340 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 2 ஆயிரத்து 340 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணியுடன்...

Read moreDetails

ஏதேனும் ஒரு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுங்கள் – சுதர்ஷினி

கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள், ஏதேனும் ஒரு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கட்டான பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர்...

Read moreDetails

வடக்கு- கிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிக்கும் முயற்சியில் அரசாங்கம்- இரா.சாணக்கியன் குற்றச்சாட்டு

நெல் பறிமுதல் என்ற போர்வையில் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் வடக்கு- கிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிப்பதற்கான நடவடிக்கையாகவே பார்க்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மேலும்,...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 164 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 164 பேர் குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த...

Read moreDetails

மாகாண சபை தேர்தல்: கூட்டமைப்பினர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்- ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி

மாகாண சபை தேர்தல் நடத்தப்படாதமைக்கு கடந்த ஆட்சியில் அங்கம் வகித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென ஐக்கிய‌ காங்கிர‌ஸ்...

Read moreDetails

விசேட பொருளாதார மத்திய நிலையங்களை மேலும் இரு தினங்களுக்கு திறக்க தீர்மானம்

நாட்டில் உள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களையும் மேலும் இரு தினங்களுக்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதற்மைய,நாளை (01)...

Read moreDetails

மட்டக்களப்பில் திடீர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ள பொலிஸார்!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் அதனை மீறுவோரை கண்டறியும் வகையிலான தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகள் இன்றும் (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தில், பொதுமக்களின்...

Read moreDetails
Page 4017 of 4495 1 4,016 4,017 4,018 4,495
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist