இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
2025-12-24
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு
2025-12-24
சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வவுனியாவிலும் சிறுமியின் மரணத்துக்கு நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (திங்கட்கிழமை)...
Read moreDetailsமட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மக்களும் ஆர்வமாக தடுப்பூசியை பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சுகாதார...
Read moreDetailsகிளிநொச்சி- கண்டாவளை பிரதேச செயலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பிரதேச செயலகத்தின் செயற்பாடுகள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய...
Read moreDetailsநடிகையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உபேக்ஷா சுவர்ணமாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி கட்டுகஸ்தோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். அவர் பயணித்த...
Read moreDetails2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை அடுத்த ஆண்டு நடைபெறும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். அதன்படி அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 21...
Read moreDetailsமனித உரிமை நிலைமை தொடர்பான இலங்கையின் நிலையான, உறுதியான முன்னேற்றத்தை பிரித்தானியா அங்கீகரிக்க வேண்டிய நேரம் இது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே...
Read moreDetailsதோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளை எவரும் அடிமைப்படுத்த முடியாது என்பதற்காக தொழிலாளர் கட்டளைச் சட்டத்தை வலுப்படுத்த பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். 100...
Read moreDetailsசிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி இராகலையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. ஒன்றிணைந்த பொது அமைப்புகளுடன் சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் தலைமையில்,...
Read moreDetailsவடக்கிற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதம செயலாளர் இன்று பதவிகளை பொறுப்பேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தின் அரசாங்க அதிபராக செயற்பட்ட எஸ்.எம்.சமன் பந்துலசேன வடக்கு மாகாணத்தின் பிரதம...
Read moreDetailsசுகாதார வழிகாட்டுதல்களைப் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களிடையே புதிய கொரோனா கொத்தணி உருவாகக் கூடும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் டெல்டா...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.