சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!
2026-11-09
இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!
2026-11-16
ஹார்முஸ் நீரிணையில் இரண்டு எண்ணெய் டேங்கர் கப்பல்கள் கடற்படை கண்ணிவெடிகளில் மோதியதால் வெடித்ததாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) கடற்படை ஞாயிற்றுக்கிழமை (01) தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsசவுதி அரேபியாவின் கிழக்கே உள்ள தம்மாம் நகரில் அமைந்துள்ள கிங் பஹத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் எட்டு பேர்...
Read moreDetailsபாகிஸ்தான் மற்றும் கட்டார் வழியாக ஈரானும் அமெரிக்காவும் மறைமுகப் பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன என்று தெஹ்ரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi ) செவ்வாயன்று...
Read moreDetailsஎண்ணெய் விலையை உயர்வாக வைத்திருக்கவும், அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களில் செல்வாக்கு செலுத்தவும் முயன்று வரும் ஈரான், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களைக் குறிவைக்கப் புதிய உத்திகளைக்...
Read moreDetailsஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பான தனது ஏழு நிபந்தனைகளுக்கு வொஷிங்டன் அளித்த பதிலை ஈரான் நிராகரித்துள்ளது. இதன் மூலம் இரு தரப்பினருக்கும் இடையே முக்கிய கருத்து...
Read moreDetailsஈரானின் எண்ணெய்த்துறை அமைச்சர் மொஹ்சென் பக்நெஜாத் (Mohsen Paknejad) தனிப்பட்ட காரணங்களுக்காகப் பதவி விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக அரசுக்குச் சொந்தமான 'நேஷனல் ஈரானியன் ஆயில் கம்பெனியின் (National...
Read moreDetailsஅண்டை நாடான ஈராக்கில் உள்ள தங்களது எஞ்சிய தளங்களிலிருந்து அமெரிக்கப் படைகள் புதன்கிழமை (30) அன்று வெளியேறவிருந்த நிலையில், காங்கிரஸில் உள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின்...
Read moreDetailsஏழு மாதங்களாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் திங்களன்று (28) மத்தியஸ்தர்களுடன் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தினர்...
Read moreDetailsஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பங்கேற்கும் ஈரானியக் குழுவினர் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிடவில்லை என்று தெஹ்ரானின் அரசு ஊடகம் திங்களன்று (28) தெரிவித்தது. முன்னதாக, அமெரிக்க...
Read moreDetailsஹார்முஸ் நீரிணையை ஒரு வாரத்திற்குள் மீண்டும் திறக்க வழிவகுக்கும் ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்காவிடம் முன்மொழிந்துள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.