அமெரிக்காவில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்றாரை கோடியை கடந்தது!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக மூன்று கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக மூன்று கோடியே ஐம்பது இலட்சத்து...

Read moreDetails

கொரோனா குறித்த வதந்திகளை கண்காணிக்க தவறும் சமூக வலைத்தளங்கள் மக்களை கொல்கின்றன! ஜோ பைடன்

கொரோனா குறித்த வதந்திகளை கண்காணிக்க தவறுவதன் மூலம் சமூக வலைத்தளங்கள் மக்களை கொல்கின்றன என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விமர்சித்துள்ளார். தடுப்பூசிகள் மற்றும் தொற்றுநோய் குறித்து...

Read moreDetails

அடுத்த வியாழக்கிழமை ஜோ பைடன் – அங்கலா மேர்க்கல் சந்திப்பு : வெள்ளை மாளிகை

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எதிர்வரும் வியாழக்கிழமை ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்க்கலுடன் ஒரு சந்திப்பை நடத்துவார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. நேட்டோ நட்பு நாடுகளுக்கிடையேயான...

Read moreDetails

ஆஃப்கானிஸ்தான் அரசாங்கத்தை காக்கும் திறன் அந்நாட்டு இராணுவத்துக்கு உள்ளது: ஜோ பைடன் நம்பிக்கை!

ஆஃப்கானிஸ்தான் அரசாங்கத்தை காக்கும் திறன் அந்நாட்டு இராணுவத்துக்கு உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் ஜோ பைடன் கூறுகையில்,...

Read moreDetails

புளோரிடா கட்டிடம் இடிந்து விபத்து : உயிரிழந்தவர்களுக்கு இறுதி சடங்கு !

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 12 நாட்களுக்குப் பின்னர் இறுதி சடங்கு நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. ஜூன் 24 இல் இடம்பெற்ற...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் இடம்பெறுவதற்கான சாத்தியம் – அமெரிக்க தளபதி எச்சரிக்கை

இறுதியாக இருந்த அமெரிக்க துருப்புக்களும் நாட்டிலிருந்து விலகுவதால் ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் இடம்பெறுவதற்கான அபாயங்கள் இருப்பதாக அமெரிக்க உயர்மட்ட தளபதி ஒருவர் எச்சரித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த...

Read moreDetails

புளோரிடாவில் 12 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து வீழ்ந்தது – உயிரிழப்பு 12 ஆக உயர்வு

புளோரிடாவில் கட்டடம் இடிந்த பகுதியில் ஆறாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுவரும் தேடல் மற்றும் மீட்பு முயற்சியின்படி இதுவரை 12 பேர் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க வரலாற்றில்...

Read moreDetails

ஈராக்- சிரியாவில் ஈரான் ஆதரவு தீவிரவாத குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா வான் தாக்குதல்!

ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு தீவிரவாத குழுக்களை இலக்கு வைத்து, அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தி வருவதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது....

Read moreDetails

புளோரிடாவில் கட்டடம் சரிந்து விபத்து – உயிரிழப்பு 5 ஆக உயர்வு 156 பேரை தேடும்பணி தீவிரம்

புளோரிடாவில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை அன்று ஐந்தாக உயர்ந்துள்ளது. இதேவேளை காணாமல் போன 150 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை மீட்புப் பணியாளர்கள்...

Read moreDetails

மியாமி கட்டட சரிவு: இதுவரை நான்கு பேர் உயிரிழப்பு- 159பேரை காணவில்லை!

அமெரிக்கா- புளோரிடா மாகாணத்தில் மியாமிக்கு வடக்கே இடிந்து விழுந்த 12 மாடி குடியிருப்பு கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. அத்துடன் 159பேர் காணமல்...

Read moreDetails
Page 117 of 127 1 … 116 117 118 … 127
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist