ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டை கொலை செய்த குற்றத்திற்காக பொலிஸ் அதிகாரி டெரெக்கு 22.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

கறுப்பின அமெரிக்கரான ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டை கொலை செய்த குற்றத்திற்காக, பொலிஸ் அதிகாரி டெரெக் சாவினுக்கு 22 வருடங்கள் மற்றும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உலகம்...

Read moreDetails

அமெரிக்க இராணுவத்துக்கு உதவிய ஆப்கானியர்களுக்கு செப்டம்பர் மாதத்துக்குள் வேறு நாடுகளில் குடியுரிமை!

செப்டம்பர் மாதம் துருப்புக்கள் திரும்பப் பெறுவதற்கு முன்னதாக, அமெரிக்க இராணுவத்துக்கு உதவிய ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களை வெளியேற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் 50,000 பேரை அவர்களது குடும்பங்களுடன்...

Read moreDetails

மியாமி கட்டட சரிவு: ஒருவர் உயிரிழப்பு- 99பேரை மீட்கும் பணிகள் தீவிரம்!

அமெரிக்கா- புளோரிடா மாகாணத்தில் மியாமிக்கு வடக்கே இடிந்து விழுந்த 12 மாடி குடியிருப்பு கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கி, ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 99பேரை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று...

Read moreDetails

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரத்துக்கு முடிவு? ஜனாதிபதி பைடன் புதிய நடவடிக்கை!

அமெரிக்காவில் பெருகிவரும் துப்பாக்கி வன்முறை கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஜனாதிபதி ஜோ பைடன் புதிய நடவடிக்கையொன்றை எடுத்துள்ளார். துப்பாக்கி வன்முறையை தடுப்பதற்காக முதல் கட்டமாக,...

Read moreDetails

ஜோ பைடனை சந்திக்க விரும்பவில்லை : இப்ராஹிம் ரைசி

ஈரானின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள இப்ராஹிம் ரைசி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பதவி...

Read moreDetails

அமெரிக்க போர்க்கப்பல் பயணம்: சீனா கடும் கண்டனம்

சீனாவிலிருந்து தாய்வானைப் பிரிக்கும் முக்கியமான நீர்வழிப்பாதை வழியாக அமெரிக்க போர்க்கப்பல் மீண்டும் பயணம் செய்தமைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டத்தின்படி வழக்கமான தாய்வான் நீரிணைப்...

Read moreDetails

அமெரிக்காவில் அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 10பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், 9 மாத கைக்குழந்தை, சிறுவர்கள் உட்பட 10பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை கிளாடிட் புயல்...

Read moreDetails

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இன்று!

அமெரிக்க ஜனாதிபதிக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இடம்பெறும் முதலாவது சந்திப்பு...

Read moreDetails

அமெரிக்காவின் நோவாவேக்ஸ் கொவிட் தடுப்பூசி 90.4 சதவீத செயற்திறன் கொண்டது!

அமெரிக்காவின் நோவாவேக்ஸ் கொவிட் தடுப்பூசி 90.4 சதவீத செயற்திறன் கொண்டது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவில் சுமார் 29,960 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டதில் மிதமான,...

Read moreDetails

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38இலட்சத்தைக் கடந்தது!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38இலட்சத்தைக் கடந்தது. அத்துடன் மொத்தமாக 17கோடியே 60இலட்சத்து 48ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails
Page 118 of 127 1 … 117 118 119 … 127
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist