முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
ஆண்டின் இறுதியில் புதிய சுற்று சர்வதேச பேச்சுவார்த்தைக்கு முன்னர் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான வலுவான உறுதிமொழிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என சீனாவும் அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளன. கடந்த...
Read moreDetailsஅமெரிக்க நகரமான இண்டியானாபோலிஸில் ஒரு ஃபெடெக்ஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் எட்டு பேர் உயிரிழந்ததோடு நான்கு பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு 11 மணியளவில்...
Read moreDetailsஅமெரிக்காவின் சிகாகோவில் பொலிஸாரால் 13 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்படும் காணொளி காட்சி, இரண்டு வாரங்களுக்கு பிறகு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 29ஆம் திகதி 13...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க துருப்புக்கள், எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதிக்குள் மீள பெறப்படும் என ஆப்கான் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பாதுகாப்பு படையினரையும் மீள...
Read moreDetailsஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஆறு பெண்களுக்கு இரத்த உறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ள நிலையில், ஜோன்சன்...
Read moreDetailsஅமெரிக்காவில் மினியாபொலிஸ் நகருக்கு அருகில் உள்ள புரூக்ளின் சென்டர் நகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞருக்கு ஆதரவாக நீதிக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது....
Read moreDetailsசெங்கடலில் பல ஆண்டுகளாக தரித்துநின்ற ஈரான் சரக்குக் கப்பல் மீது கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்வி சாவிஸ் சரக்குக் கப்பல் மீது செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதாக...
Read moreDetailsஅமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் 62 ஆயிரத்து 283 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 03...
Read moreDetailsசர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 05 இலட்சத்து 76 ஆயிரத்து 636 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் இதுவரை...
Read moreDetailsஅமெரிக்காவில் எதிர்வரும் 19ஆம் திகதிக்குள் 18 வயது பூர்த்தியான அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்களாகின்றனர் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார். அமெரிக்காவில் கொரோனா...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.