தங்கள் மீதான தடைகளை அகற்றினால்தான் தங்களால் பரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் சேர முடியும்: ஈரான்

தங்கள் நாட்டின் மீதான தடைகளை அகற்றினால்தான் தங்களால் பரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் சேர முடியும் என்று ஈரானின் மூத்த தலைவர் அலி சாலாஜெகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...

Read moreDetails

தாய்லாந்தில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 20இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

தாய்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 20இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தாய்லாந்தில் மொத்தமாக 20இலட்சத்து நான்காயிரத்து 274பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

அமெரிக்க ஊடகவியலாளருக்கு மியன்மாரில் 11 ஆண்டுகள் சிறை தண்டனை!

அமெரிக்க ஊடகவியலாளர் டேனி ஃபென்ஸ்டருக்கு, மியன்மார் இராணுவ நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. ஃபென்ஸ்டர், குடியேற்றச் சட்டத்தை மீறியதற்காகவும், சட்ட விரோதமான தொடர்பு மற்றும்...

Read moreDetails

சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக தொடர கம்யூனிஸ்ட் மத்திய குழு ஒப்புதல்!

சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக பதவியில் தொடர வழிசெய்யும் தீர்மானத்துக்கு, சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் அதிகாரம் படைத்த மத்திய...

Read moreDetails

வியட்நாமில் கொவிட் தொற்றினால் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

வியட்நாமில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வியட்நாமில் மொத்தமாக பத்து இலட்சத்து 897பேர்...

Read moreDetails

அமெரிக்காவுக்கு எதிர்ப்பு: தாய்வான் அருகே சீன இராணுவப் படைகள் போர் பயிற்சி!

அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் குழுவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தாய்வான் அருகே சீன இராணுவப் படைகள் போர் பயிற்சிகளை நடத்தி வருகின்றன. தாய்வான் ஜலசந்தி பகுதியில்...

Read moreDetails

சீனாவின் அறிவாற்றல் போருக்கு எதிராக தாய்வான் நடவடிக்கை!

சீன அறிவாற்றல் போரை எதிர்ப்பதற்கும், சமூக ஊடகங்கள் மற்றும் பிற தளங்களைப் பயன்படுத்த தவறான தகவல்களை பரப்பி சமூக அமைதியின்மையை ஏற்படுத்துவதை தடுப்பதற்கும் தாய்வான் நடவடிக்கைகளை எடுத்துள்ளது....

Read moreDetails

பெற்றோலியப் பொருட்கள் மீதான வரியை அதிகரிக்குமாறு பாகிஸ்தானிடம் நாணய நிதியம் கோரிக்கை!

பாகிஸ்தானில், எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில் பெற்றோல் விலையை உயர்த்தப்பட்டுள்ளதை அடுத்து, அந்நாட்டு அரசாங்கம் எதிர்காலத்தில் பெற்றோலியப் பொருட்களின் மீதான வரியை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உள்ளூர் ஊடகங்கள்...

Read moreDetails

ஈரானில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60இலட்சத்தை நெருங்குகின்றது!

ஈரானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 60இலட்சத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஈரானில் மொத்தமாக 59இலட்சத்து 96ஆயிரத்து 155பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

எரிபொருள் தாங்கி வெடித்ததில் 91 பேர் உயிரிழப்பு!

சியரா லியோன் தலைநகர் ப்ரீடவுனில் எரிபொருள் தாங்கியொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 91 பேர் உயிரிழந்துள்ளனர். எரிபொருள் கொள்கலன் தீப்பற்றுவதற்கு முன்னர், அதிலிருந்த எரிபொருள் கசிந்தமையால்...

Read moreDetails
Page 27 of 56 1 26 27 28 56
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist