பிரித்தானிய பொருளாதாரம் எதிர்பாராத வளர்ச்சியைக் கண்டுள்ளது!

பிஃபா உலகக்கிண்ண கால்பந்துத் தொடரின் உத்வேகத்தால், பிரித்தானிய பொருளாதாரம் எதிர்பாராத விதமாக நவம்பர் மாதத்தில் வளர்ச்சியைக் கண்டுள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானிய மொத்த உள்நாட்டு உற்பத்தி,...

Read more

றோயல் மெயிலின் வெளிநாட்டு விநியோகங்களுக்கு ரஷ்ய இணைய ஊடுருவிகளால் இடையூறு!

றோயல் மெயிலின் வெளிநாட்டு விநியோகங்களுக்கு கடுமையான இடையூறு ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. றோயல் மெயில் வெளிநாடுகளுக்கு விநியோகங்களை அனுப்ப பயன்படுத்தும் கணினி அமைப்புகளை ரன்சம்வேர் சைபர் தாக்குதல் பாதித்துள்ளது....

Read more

பிரிட்டிஷ் எயார்வேஸின் விமானங்களை பராமரிக்கும் நிறுவனத்திற்கு 230,000 பவுண்டுகள் அபராதம்!

கார்டிஃப் விமான நிலையத்திற்கு அருகே ஒரு ஊழியருக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து, பிரிட்டிஷ் எயார்வேஸின் விமானங்களை பராமரிக்கும் நிறுவனத்திற்கு 230,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 52 வயதான...

Read more

தொழிற்சங்கங்களுக்கு புதிய ஊதியம் வழங்க ரயில் கட்டுப்பாட்டாளர்கள் திட்டம்!

அரசாங்கத்திடம் இருந்து திருத்தப்பட்ட ஆணையைப் பெற்ற பிறகு, இந்த வாரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரயில் ஊழியர்களுக்கு புதிய சலுகையை ரயில் இயக்க நிறுவனங்கள் வழங்க உள்ளன. நிறுவனங்களைப்...

Read more

பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரித்தானியாவும் ஜப்பானும்!

நூறு வருடங்களின் பின்னர் பிரித்தானியாவும் ஜப்பானும் இன்று(வியாழக்கிழமை) பாதுகாப்பு தொடர்பான விசேட ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்...

Read more

உக்ரைனில் இரண்டு பிரித்தானிய பிரஜைகள் காணாமல் போயுள்ளதாக தகவல்!

உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் இரண்டு பிரித்தானிய பிரஜைகள் காணாமல் போயுள்ளதாக உக்ரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 48 வயதான ஆண்ட்ரூ பாக்ஷா மற்றும் 28 வயதான கிறிஸ்டோபர்...

Read more

ஊதியப் பிரச்சினை: ஆசிரியர்கள் வெளிநடப்பினால் ஸ்கொட்லாந்து முழுவதும் ஆரம்ப பாடசாலைகளுக்கு பூட்டு!

ஊதியம் தொடர்பான பிரச்சினையால் ஆசிரியர்கள் வெளிநடப்பு செய்ததால் ஸ்கொட்லாந்து முழுவதும் உள்ள ஆரம்ப பாடசாலைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) மூடப்பட்டுள்ளன. நேற்று நடைபெற்ற தொழிற்சங்கங்களுக்கும் ஸ்கொட்லாந்து அரசாங்க அதிகாரிகளுக்கும்...

Read more

வேல்ஸில் பெரும்பகுதிகளில் நாளை கனமழை!

வானிலை எச்சரிக்கையின்படி, நாளை (செவ்வாய்கிழமை) வேல்ஸின் பெரும்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. 10 செ.மீ. வரை அதிக அளவில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம்...

Read more

ரிஷி சுனக்கின் பேச்சுக்கள் நம்பிக்கையின் அறிகுறி: செவிலியர்களின் ஊதியம் தொடர்பில் பாட் கல்லன் கருத்து!

செவிலியர்களின் ஊதியம் தொடர்பாக பிரிதமர் ரிஷி சுனக் கூறியுள்ள கருத்துக்கள், நம்பிக்கையின் அறிகுறியாக இருப்பதாக செவிலியர் சங்கத்தின் தலைவர் பாட் கல்லன் கூறியுள்ளார். பிபிசி ஊடகத்துக்கு பிரிதமர்...

Read more

வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர இரயில் ஓட்டுநர்களுக்கு ஊதிய உயர்வு!

வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் ரயில் நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு, ரயில் ஓட்டுநர்களுக்கு தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு 4 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கியுள்ளது. ரயில்...

Read more
Page 37 of 158 1 36 37 38 158
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist