எரிபொருள் விலையில் மாற்றம்
2024-10-19
தீபாவளியை முன்னிட்டு நாளை அரைநாள் விடுமுறை
2024-10-29
கட்டாய ஊரடங்கு அமுல்
2024-11-09
மஹிந்தவை புறந்தள்ளிய விஜித ஹேரத்
2024-11-16
பூதாகரமாக வெடித்துள்ள பெகாசஸ் விவகாரம் குறித்து இஸ்ரேலுக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அழுத்தம் கொடுத்துள்ளார். இஸ்ரேல் நிறுவனமான என்.எஸ்.ஓ. தயாரித்த 'பெகாசஸ் ஸ்பைவேர்' என்கிற மென்பொருள்...
Read moreபிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60இலட்சத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்ஸில் மொத்தமாக 59இலட்சத்து 93ஆயிரத்து 937பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreபூதாகரமாக வெடித்துள்ள பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தேசிய பாதுகாப்பு கூட்டத்தை கூட்டியுள்ளார். இதுகுறித்து அரசாங்க செய்தித் தொடர்பாளர் கேப்ரியல் அட்டல்...
Read moreநாடு முழுவதும் டெல்டா மாறுபாடு தீவிரமாக பரவி வருவதால் பிரான்ஸில் கொரோனா ஹெல்த் பாஸ் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. புதன்கிழமை முதல் மக்கள் பெரும்பாலான அருங்காட்சியங்கள் மற்றும் சினிமா...
Read moreஆங்கிலக் கால்வாயை கடக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையைத் தடுப்பதற்காக பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளன. அதன் ஒரு பகுதியாக பிரான்ஸ் தனது கடற்கரைகளில் ரோந்து செல்லும்...
Read moreஐரோப்பாவில் அதிகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பிரான்ஸில் நேற்று 10,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதுடன் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து தொற்று உறுதியானோரின் மொத்த...
Read moreபிரான்ஸ் தலைநகர் பரிஸில் அகதிகளுக்கு ஆதரவாக நூதன முறையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நேற்று (வியாழக்கிழமை) பரிஸ் நகரசபைக்கு முன்பாக, அகதிகளுக்கான தங்குமிட தேவைகளை பூர்த்தி செய்ய கோரி...
Read moreகொவிட்-19 கட்டாய தனிமைப்படுத்தல் நாடுகளின் பட்டியலில், மேலும் மூன்று நாடுகளை பிரான்ஸ் சேர்த்துள்ளது. இதன்படி ரஷ்யா, நமீபியா மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகள் கட்டாய தனிமைப்படுத்தல் நாடுகளின்...
Read moreஐரோப்பாவில் அதிகம் கொரோனா தொற்று பதிவாகிய பிரான்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,624 நோயாளிகளும் 22 இறப்புக்களும் பதிவாகியுள்ளன. இதனை அடுத்து அங்கு கொரோனா தொற்று...
Read moreபிரான்ஸில் ஒருசில இடங்கள் தவிர்த்து ஏனைய இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் அறிவித்துள்ளார். இதன்படி இன்று (வியாழக்கிழமை) முதல் கட்டாய முகக்கவசம்...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.