உலகம்

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,180பேர் பாதிப்பு- 9பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மூவாயிரத்து 180பேர் பாதிக்கப்பட்டதோடு 9பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

பின்லாந்தில் கொவிட்-19 தொற்றினால் 46ஆயிரம் பேர் மீண்டுள்ளனர்!

பின்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, 46ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 97ஆவது நாடாக விளங்கும் பின்லாந்தில் இதுவரை...

Read moreDetails

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் 35இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 35இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 35இலட்சத்து 12ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை...

Read moreDetails

இங்கிலாந்தில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள 30 மற்றும் 31 வயதுடையவர்கள் அனைவருக்கும் அழைப்பு

இங்கிலாந்தில் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக்கொள்ள 30 மற்றும் 31 வயதுடையவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிவாசல்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் ரக்பி மைதானங்கள் மற்றும் மருந்தகங்கள்...

Read moreDetails

சிறையில் உள்ள அலெக்ஸி நவல்னிக்கு எதிராக மூன்று புதிய குற்றச்சாட்டுக்கள் !!

தனக்கு எதிரான மூன்று புதிய குற்றவியல் விசாரணைகள் குறித்து சிறையில் தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னி தெரிவித்துள்ளார். புலனாய்வாளரிடமிருந்து தனக்கு எதிரான வழக்குகள் குறித்து...

Read moreDetails

தேவாலயம் மீதான தாக்குதல் : வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க மியான்மர் பேராயர் அழைப்பு

வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர மியான்மரின் றோமன் கத்தோலிக்க தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த வாரம் இடம்பெற்ற மோதலில் முக்கியமாக தேவாலயத்தில் தஞ்சம் புகுந்த...

Read moreDetails

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் பெர்னார்ட் அர்னால்ட்!

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் உள்ள பெயர்கள் கடந்த ஒரு வருடமாகப் பெரிய அளவிலான மாற்றங்களை கண்டு வருகின்றன. முதலில் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் சொத்து...

Read moreDetails

அணுசக்தி பேச்சுவார்த்தையில் ஈரான் அரசு நம்பிக்கை… உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர் எச்சரிக்கை !

2015 அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பிக்க உலக வல்லரசுகளுடனான பேச்சுவார்த்தையில் விரைவில் ஒரு உடன்பாட்டை எட்டுவது குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாக ஈரானிய அரசாங்க பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஈரானின் உயர்மட்ட...

Read moreDetails

நியூசிலாந்து சுகாதார அமைப்பு மீது இணைய தாக்குதல் – தகவல்கள் ஊடகங்களுக்கு கசிவு!

வைகாடோ மாவட்ட சுகாதார அமைப்பு மீது சட்டவிரோதமாக ஊடுருவி தனியாரின் தகவல்கள், ஆவணங்களை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளதாக நியூசிலாந்து ஊடகங்கள் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை இரவு ஆவணங்கள்,...

Read moreDetails

கோர்பேயில் 16 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொலை – மூவர் கைது

கோர்பேயில் 16 வயது சிறுவனைக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நோர்தாம்ப்டன்ஷீர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடமபெற்ற குறித்த...

Read moreDetails
Page 1024 of 1129 1 1,023 1,024 1,025 1,129
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist