உலகம்

பிரித்தானியாவில் ஒரேநாளில் 711,156 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!

பிரித்தானியாவில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் மொத்தம் 7 இலட்சத்து 11 ஆயிரத்து 156 பேர் முதலாவது மட்டும் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர். இதனை அடுத்து...

Read moreDetails

மியான்மார் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கை: இதுவரை 250 பேர் கொலை

மியான்மாரில் கடந்த பெப்ரவரி மாதம்முதலாம் திகதி இடம்பெற்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கையை தொடர்ந்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் இதுவரை 250 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்...

Read moreDetails

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும் மேலதிக விபரம் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்...

Read moreDetails

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை நிறுத்தப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை!

அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசிகளின் கொள்வனவை நிறுத்தப் போவதாக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் எச்சரித்துள்ளார். ஒப்பந்தமிடப்பட்ட தடுப்பூசிகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில்...

Read moreDetails

2021ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி அறிக்கை: கனடாவுக்கு 15ஆவது இடம்!

உலகெங்கிலும் உள்ள மக்களின் மகிழ்ச்சியின் அளவை விபரிக்கும், 2021ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய அறிக்கையில், 15ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக, 2017ஆம்...

Read moreDetails

ஒன்றாரியோவில் தடுப்பூசி போடும் பணிகள் விரிவாக்கம்!

ஒன்றாரியோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போடும் பணிகள் விரிவாக்கப்படுமென மாகாணம் அறிவித்துள்ளது. 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஒன்றாரியோ மக்கள் தங்கள் முதல் அளவை...

Read moreDetails

ஹோலிஹெட்- ஹோலி தீவில் வசிப்பவர்களுக்கு பயணத்தடை!

ஹோலிஹெட் மற்றும் ஹோலி தீவில் வசிப்பவர்கள், வார இறுதியில் பயணம் செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர். ஹோலிஹெட் மற்றும் ஹோலி தீவில் வசிப்பவர்கள் அத்தியாவசியமானால் தவிர பயணம்...

Read moreDetails

முடக்கநிலையின் போது போராட்டங்கள் நடத்த அனுமதி கோரி கடிதம்!

முடக்கநிலையின் போது போராட்டங்கள் நடக்க அனுமதிக்க கொவிட்-19 சட்டத்தை மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் 60க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சகாக்கள், இதற்கு அனுமதி கோரி...

Read moreDetails

தொற்று காலத்தில் இழந்த வாழ்க்கையை மீண்டும் பெறுவதற்கு தடுப்பூசியே சிறந்த வழி: பிரதமர் ஜோன்ஸன்

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நாம் இழந்துவிட்ட பழைய வாழ்க்கை முறையை மீண்டும் பெறுவதற்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதே சிறந்த வழி என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்...

Read moreDetails

அமைதி ஒப்பந்தத்தின் படி மே 1ஆம் திகதிக்குள் அமெரிக்க துருப்புக்கள் வெளியேற வேண்டும்: தலிபான்கள்!

அமைதி ஒப்பந்தத்தின் படி, எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதிக்குள் அமெரிக்க துருப்புக்கள் வெளியேற வேண்டும் என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று...

Read moreDetails
Page 1030 of 1062 1 1,029 1,030 1,031 1,062
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist