உலகம்

இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

அமெரிக்க - ஈரான் போர் நிறுத்தம் ஏற்பட்ட பின்னர், ஹார்முஸ் நீரிணை நிரந்தரமாகத் திறக்கப்படுவதை உறுதிசெய்யும் முயற்சியாக பிராந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இங்கிலாந்துப் பிரதமர் கெய்ர்...

Read moreDetails

கன்யே வெஸ்ட்டின் இங்கிலாந்து நுழைவுக்கான தடையுடன் வயர்லெஸ் திருவிழா இரத்து!

முக்கியக் கலைஞரான கன்யே வெஸ்ட்டுக்கு இங்கிலாந்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து வயர்லெஸ் திருவிழாவின் 2026 ஆம் ஆண்டு நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராப்...

Read moreDetails

இங்கிலாந்தை வந்தடைந்தார் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் கையை இழந்த பாலஸ்தீனிய சிறுமி!

காசா மீதான இஸ்ரேலின் குண்டுவீச்சு தாக்குதலில் தனது இடது கையை இழந்த பாலஸ்தீனிய சிறுமி ஒருவர் விசேட சிகிச்சைக்காக நேற்றைய (07) தினம் இங்கிலாந்தை வந்தடைந்துள்ளார். அதன்படி,...

Read moreDetails

போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் கடுமையாக சரிந்த எண்ணெய் விலை!

உலகளாவிய எண்ணெய் விலைகள் இன்றைய (08) தினம் கடுமையாகச் சரிந்துடன், பங்குச் சந்தைகள் உயர்வடைந்தன. முக்கியமான ஹார்முஸ் நீரிணை நீர்வழியை மீண்டும் திறப்பதை உள்ளடக்கிய, நிபந்தனைக்குட்பட்ட இரண்டு...

Read moreDetails

கடத்தப்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர் விடுதலை!

ஈராக்கின் பக்தாத் நகரில் ஈரான் ஆதரவு பெற்ற 'கதாயிப் ஹிஸ்புல்லா' ஆயுதக்குழுவினால் கடத்தப்பட்டிருந்த அமெரிக்க ஊடகவியலாளர் ஷெல்லி கிட்டில்சன், ஈராக் அரசுடன் மேற்கொள்ளப்பட்ட கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கையின்...

Read moreDetails

2 வார கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்ட அமெரிக்கா, ஈரான்; ஹார்முஸ் நீரிணையை திறக்க உடன்பாடு!

ஈரான் தனது குடிமக்கள் உள்கட்டமைப்புகள் மீது பேரழிவுகரமான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்திருந்த காலக்கெடுவுக்கு இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்திற்கு முன்பு, செவ்வாயன்று (07)...

Read moreDetails

அதி தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் ஈரான் – தாக்குதல் நடத்துமா அமெரிக்கா ?

போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் ஹோர்முஸ் நீரிணையை திறப்பது உட்பட 15 அம்ச திட்டங்களை கடந்த மார்ச் 26-ம் திகதி ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

Read moreDetails

குவாண்டம் பேட்டரி: சார்ஜ் செய்யும் முறையில் புதிய புரட்சி

அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் அதிவேகத்தில் சார்ஜ் ஆகும் குவாண்டம் பேட்டரியின் முதல் மாதிரி வடிவத்தை உருவாக்கியுள்ளனர். ஆற்றலை மின்னேற்றம் செய்யவும், சேமிக்கவும், வெளியிடவும் கூடிய ஒரு கருத்தாக்க சான்று...

Read moreDetails

மீண்டும் திறக்கப்பட்டது சவூதி – பஹ்ரைன் பாலம்!

சவூதி அரேபியாவையும் பஹ்ரைன் தீவையும் இணைக்கும் கிங் ஃபஹ்ஹத் பாலம் ஈரானியத் தாக்குதல் அச்சுறுத்தலினால் சில மணிநேரங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், இன்றுகாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கிங் ஃபஹ்ஹத்...

Read moreDetails

அரசுத் துறைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு!

பிரெஞ்சு அரசாங்கம், பொது நிர்வாகத் துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு வேகமாக அதிகரித்து வருவதால், அதை கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை தேவை என அறிவித்துள்ளது. குறிப்பாக...

Read moreDetails
Page 132 of 1194 1 … 131 132 133 … 1,194
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist