உலகம்

தென்கிழக்கு ஆசியவை மூழ்கடித்துள்ள வெள்ளம்; இறப்பு எண்ணிக்கை 129 ஆக உயர்வு!

தென்கிழக்கு ஆசியாவின் பெரும் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை (28) குறைந்தது 129 ஆக உயர்ந்தது. இப்பகுதியில் அதிகாரிகள் சிக்கித் தவிக்கும் குடிமக்களை மீட்பதற்கும்,...

Read moreDetails

இங்கிலாந்து கிரேட்டர் மான்செஸ்டரில் பெருந்தொகை போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது!

கிரேட்டர் மான்செஸ்டரில் மின்சார பைக்குகளின் அபாயகரமான பயன்பாடு மற்றும் அது தொடர்பான குற்றங்களுக்கு எதிராக பொலிஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர். முகமூடி அணிந்த நபர் ஒருவர் 10...

Read moreDetails

லண்டனில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினம்..!

இலங்கை உள்நாட்டுப் போரில் உயிர் நீத்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகளை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆண்டு தோறும் நவம்பர் 27 அன்று பிரித்தானியாவில் மிகவும்...

Read moreDetails

மூன்றில் இரண்டு பங்கு குறைந்துள்ள இங்கிலாந்துக்கான புலம்பெயர்வு!

தொழில் அல்லது கல்வி நடவடிக்கைகளுக்காக நாட்டுக்கு வருகை தரும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில் இங்கிலாந்துக்கான நிகர புலம்பெயர்வு 445,000 குறைந்துள்ளதாக...

Read moreDetails

யூத எதிர்ப்பு கருத்துக்காக பிரித்தானியாவில் பெண் மருத்துவர் பணி நீக்கம்!

சமூக ஊடகங்களில் யூத எதிர்ப்பு கருத்துக்களைப் பதிவிட்டதற்கா பிரித்தானியா தேசிய சுகாதாரச் சேவையின் வதிவிடப் பெண் மருத்துவர் ஒருவர் 15 மாதங்களுக்கு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 31...

Read moreDetails

நலத்திட்டங்களின் நிதிக்காக வரிகளை உயர்த்தியதாக எழுந்த குற்றச்சாட்டினை நிராகரித்த பிரித்தானிய நிதியமைச்சர்!

தனது வருடாந்திர வரவு-செலவுத் திட்டத்தில் அதிக நலச் செலவுகளுக்கு நிதியளிப்பதற்காக வரிகளை உயர்த்தியதாக எழுந்த விமர்சனங்களை பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் இன்று (27) நிராகரித்தார். அதேநேரம்,...

Read moreDetails

ரயில்வே தொழிலாளர்கள் மீது ரயில் மோதியதில் சீனாவில் 11 பேர் உயிரிழப்பு!

சீனாவின் தென்மேற்கு நகரமான குன்மிங்கில் (Kunming) இன்று (27) ரயில்வே தொழிலாளர்கள் குழு மீது ரயில் ஒன்று மோதியதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக...

Read moreDetails

தொழிற்கட்சியின் வாக்குறுதியை சவால் செய்யும் பிரித்தானிய வரவு-செலவுத் திட்ட பொறுப்பு அலுவலகத்தின் அறிக்கை!

தற்போதைய நிலையிலேயே செலவு தொடர்ந்தால், 2028 மற்றும் 2029 ஆம் ஆண்டுக்குள் பிரித்தானியாவின் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான அமைப்பு மேலதிகமாக 1.4 பில்லியன் பவுண்ட்ஸ் செலவினை சந்திக்க நேரிடும்...

Read moreDetails

அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழப்பு; மற்றொருவர் காயம்!

அவுஸ்திரேலிய மாநிலமான நியூ சவுத் வேல்ஸில் உள்ள தொலைதூர கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த பெண்ணொருவர் சுறா மீன் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். சுறா தாக்கப்பட்டத்தில் மற்றுமோர் ஆண் படுகாயமடைந்துள்ளதாகவும்...

Read moreDetails

இம்ரான் கான் எங்கே? வதந்திகளால் பாகிஸ்தானில் சர்ச்ச‍ை!

தற்போது ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், காவலில் உயிரிழந்து விட்டதாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சமூக ஊடகக் கணக்குகள்...

Read moreDetails
Page 227 of 1177 1 … 226 227 228 … 1,177
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist