உலகம்

நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீண்டும் சந்தித்த எலோன் மஸ்க்!

நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் மற்றும்  ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலோன் மஸ்க்கும் சந்தித்துக் கொண்ட  சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது....

Read moreDetails

ஹொங் கொங்கில் 2 ஆம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட குண்டு, கண்டுபிடிப்பு!

சீனாவின் சிறப்பு அந்தஸ்து மாகாணமான ஹொங் கொங்கில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குவாரி பே (Quarry Bay) பகுதியில்...

Read moreDetails

டிக்டொக் ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப்–சி ஜின்பிங் தொலைபேசி உரையாடல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் ஆகியோர் நேற்றைய தினம் தொலைபேசி மூலமாக கலந்துரையாடியுள்ளதாகத் தகவல்   வெளியாகியுள்ளது. இக் கலந்துரையாடலின் போது ...

Read moreDetails

பிரதமர் மோடிக்கு கடம்ப மரக்கன்றை பரிசளித்த இங்கிலாந்து மன்னர்

இங்கிலாந்து சென்ற போது பிரதமர் மோடி, சோனோமா மரத்தை மன்னர் சார்லசுக்கு பரிசாக வழங்கினார். பிரதமர் மோடி நேற்று முன்தினம் 75வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை

ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் அங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு...

Read moreDetails

சவுதி-பாகிஸ்தான் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம்!

ஒரு வியத்தகு புவிசார் அரசியல் படியாக, சவுதி அரேபியாவும் பாகிஸ்தானும் ஒரு மூலோபாய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதில் இரு நாடுகளின் மீதான தாக்குதலை மற்றொன்று...

Read moreDetails

தாய்வானுக்கான 400 மில்லியன் டொலர் இராணுவ உதவியை நிறுத்திய ட்ரம்ப்!

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள முயற்சிப்பதால், தாய்வானுக்கு 400 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான இராணுவ உதவித் தொகுப்பை அங்கீகரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மறுத்துவிட்டதாக வொஷிங்டன்...

Read moreDetails

வரவு-செலவுத் திட்டங்களுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!

அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் வியாழக்கிழமை (18) முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் அவரது புதிய பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னுவும்...

Read moreDetails

வொஷிங்டனில் ஜனாதிபதி ட்ரம்புக்கு 12 அடியில் தங்க நிறத்தில் சிலை

அமெரிக்காவில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கையில் 'பிட்காயின்' எனப்படும் மெய்நிகர் நாணயம் வைத்திருப்பது போன்ற, 12 அடி உயர தங்க நிறத்தாலான சிலை நிறுவப்பட்டுள்ளது. அமெரிக்க...

Read moreDetails

ரஷ்யாவின் தூர கிழக்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை!

ரஷ்யாவின் தூர கிழக்கு கம்சட்கா பகுதியில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக பிராந்திய ஆளுநர் வெள்ளிக்கிழமை (19) தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் தொடர்ச்சியான சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன....

Read moreDetails
Page 243 of 1157 1 242 243 244 1,157
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist