சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!
2026-11-09
ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு சகாப்தம் நிறைவு!
2026-11-17
வட மத்திய நைஜீரியாவில் 80 பேரை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் 60 பேர் உயிரிழந்தனர். நைஜீரியாவின் வட-மத்திய நைஜர் மாநிலத்தில் பயணிகள் 80 பேரை ஏற்றிச்...
Read moreDetailsஇரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததன் 80 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் அணிவகுப்பில் புதன்கிழமை (03) சீன மக்கள் குடியரசின் இராணுவ வலிமை முழுமையாகக் காட்சிப்படுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான...
Read moreDetailsபோர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தலமான 140 ஆண்டுகள் பழமையான குளோரியா ஃபுனிகுலர் (இழுவை ஊர்தி) தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 15...
Read moreDetailsஉலகப் புகழ்பெற்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI, சிறுவர்களின் நலன் கருதி பல புதிய கட்டப்பாடுகளையும், அம்சங்களையும், தனது செயலியான ChatGPTயில் அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில்...
Read moreDetailsபெல்ஜியம் அரசு பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸா மீதான இஸ்ரேல் போரில், தற்போது வரை 60,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் தாக்குதல்களை,இனப்படுகொலை...
Read moreDetailsபாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை (நேற்று) வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட மூன்று பயங்கரவாதத் தாக்குதல்களில் சுமார் 22 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில், தென்மேற்கு மாகாணமான...
Read moreDetailsவெனிசுலா கடற்கரையை அண்டிய கடற்பரப்பில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கப்பல் மீது அமெரிக்க இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான...
Read moreDetailsரஷ்யாவின் விளாடிமிர் புட்ன் மற்றும் வட கொரியாவின் கிம் ஜொங் உன் ஆகியோரின் பங்களிப்புடன் புதன்கிழமை (03) தனது நாட்டின் மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பை சீன ஜனாதிபதி...
Read moreDetailsஉக்ரைனுக்கு எதிரான போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என, இருதரப்பு பேச்சின்போது, ரஷ்ய ஜனாதிபதி புடினை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். உக்ரைன் மீது...
Read moreDetailsலண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உலகப் புகழ்பெற்ற வனவிலங்கு புகைப்படக் கலைஞர் Wildlife Photographer of the Year (WPY) போட்டியில் வனவிலங்கு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.