உலகம்

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 20 பேர் காயம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்றிரவு நடத்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கி பிரயோகத்தில் 20 பேர் காயமடைந்துள்ளதுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அதிகமான பொதுமக்கள் நடமாடிய...

Read moreDetails

நேபாளத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதுடன் நேபாளத்தின் பிற இடங்களிலும் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் சிக்குண்டு...

Read moreDetails

உக்ரைனின் பயணிகள் புகையிரதம் மீது ரஷ்யா தாக்குதல்!

உக்ரைனின் வடக்கு சுமி பகுதியில் கீவ் நகருக்குச் சென்று கொண்டிருந்த பயணிகள் புகையிரதம் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , 30 பேர்...

Read moreDetails

காசாவில் எதிர்வரும் நாட்களில் பணயக்கைதிகள்  விடுவிக்கப்படுவார்கள்- இஸ்ரேல் பிரதமர் நம்பிக்கை!

காசாவில் எதிர்வரும் நாட்களில் பணயக்கைதிகள்  விடுவிக்கப்படுவார்கள் என தாம் நம்புவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு  அளித்த பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ட்ரம்பின் அழைப்புக்கு மத்தியில் காசா மீது இஸ்ரேல் புதிய தாக்குதல்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குண்டு வீச்சுத் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர உத்தரவிட்டு ஹமாஸ் அமைதிக்குத் தயாராக இருப்பதாக கூறி, அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர்...

Read moreDetails

புதிய தலைவரை தேர்ந்தெடுத்த ஜப்பானின் ஆளும் கட்சி

ஜப்பானின் ஆளும் கட்சி சனிக்கிழமை (04) முன்னாள் பொருளாதார பாதுகாப்பு அமைச்சர் சானே தகைச்சியை (Sanae Takaichi) அதன் புதிய தலைவராகத் தேர்ந்தெடுத்தது. இதன் மூலம் அவர்...

Read moreDetails

ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் கருத்து பதிவிட்டதற்காக துனிசியாவில் ஒருவருக்கு மரண தண்டனை!

ஜனாதிபதி கைஸ் சயீதை அவமதிக்கும் வகையிலும், அரச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் கருதப்படும் முகநூல் பதிவுகளுக்காக துனிசியாவில் உள்ள நீதிமன்றம் 51 வயது நபருக்கு மரண தண்டனை விதித்துள்ளது....

Read moreDetails

காசா பகுதியில் குண்டுவீச்சை உடன் நிறுத்தவும்; இஸ்ரேலுக்கு ட்ரம்ப் உத்தரவு!

காசா பகுதியில் குண்டுவீச்சு நடத்துவதை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை (03) இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளார். 2023 ஒக்டோபர் 7 அன்று தொடங்கிய சுமார்...

Read moreDetails

இங்கிலாந்தில் யூத சமூகத்தை குறிவைத்து தாக்குதல்; இருவர் உயிரிழப்பு!

வடமேற்கு இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள ஒரு ஜெப ஆலயத்திற்கு அருகில் யூத சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் 53 வயதான அட்ரியன் டால்பி, மற்றும்...

Read moreDetails

அமெரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து!

அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான கலிபோர்னியாவில் உள்ள செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் வியாழக்கிழமை இரவு ஒரு பெரிய தீ...

Read moreDetails
Page 42 of 962 1 41 42 43 962
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist