உலகம்

பிரித்தானியாவில் பயன்படுத்த முடியாத கொவிட் பாதுகாப்பு பொருட்களை எரிக்க திட்டம்!

கொவிட்-19 தொற்றுநோயின் முதல் ஆண்டில் பயன்படுத்த முடியாத தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்காக வரி செலுத்துவோரின் பணத்தை 4 பில்லியன் பவுண்டுகள் வீணடிப்பதாகவும், அதில் பெரும்பகுதியை எரிக்க திட்டமிட்டுள்ளதாகவும்...

Read moreDetails

கட்டாய மரண தண்டனையை இரத்து செய்வதாக மலேசியா அறிவிப்பு!

கட்டாய மரண தண்டனையை இரத்து செய்ய ஒப்புக்கொண்டதாக மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில், கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்களுக்கு...

Read moreDetails

வடகொரியா மீண்டும் ஒரு புதிய அணுசக்தி சோதனையை நடத்துவதை நாங்கள் விரும்பவில்லை: சீனா!

வடகொரியா மீண்டும் ஒரு புதிய அணுசக்தி சோதனையை நடத்துவதை தாங்கள் விரும்பவில்லை என சீனா தெரிவித்துள்ளது. வடகொரியா எந்த நேரமும் அணு ஆயுத சோதனையை முன்னெடுக்கலாம் என...

Read moreDetails

வடக்கு அயர்லாந்தில் மின்சார கட்டணம் 11 சதவீதம் அதிகரிப்பு!

வடக்கு அயர்லாந்தில் உள்ள ஐந்து வீட்டு மின்சார விநியோக நிறுவனங்களில் ஒன்றான 'க்ளிக் எனர்ஜி' மின்சார கட்டணத்தை 11 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த அதிகரிப்பு ஜூலை 1ஆம்...

Read moreDetails

கிழக்கு உக்ரைனில் இரு பிரித்தானியர்களுக்கு மரண தண்டனை!

கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய பினாமி நீதிமன்றத்தால் இரண்டு பிரித்தானியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் தனது உக்ரைனிய பிரதிநிதியுடன் பேச்சுவார்த்தை...

Read moreDetails

ஒவ்வொரு நாளும் 100 முதல் 200 உக்ரைனிய துருப்புக்கள் கொல்லப்படுகின்றனர்!

ஒவ்வொரு நாளும் 100 முதல் 200 உக்ரைனிய துருப்புக்கள் முன்வரிசையில் கொல்லப்படுவதாக, உக்ரைனிய ஜனாதிபதியின் மூத்த உதவியாளர் மைக்கேலோ போடோலியாக் தெரிவித்துள்ளார். அத்துடன், கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்தில்...

Read moreDetails

ஜேர்மனியில் குரங்கு அம்மை தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை பொதுமக்களுக்குச் செலுத்துவதற்கு பரிந்துரை!

ஜேர்மனியில் குரங்கு அம்மை தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை பொதுமக்களுக்குச் செலுத்துவதற்கு சுகாதார நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. எனினும், அத்தகைய தடுப்பூசிகளின் இருப்பு மிகவும் குறைவாக இருப்பதால், குரங்கு...

Read moreDetails

உணவு நெருக்கடி பல ஆண்டுகளுக்கு நீடிக்கலாம்: உலக வர்த்தக மையம் எச்சரிக்கை!

ரஷ்ய- உக்ரைன் தொடங்கிய உணவு நெருக்கடி பல ஆண்டுகளுக்கு நீடிக்கலாம் என, உலக வர்த்தக மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து உலக வர்த்தக மையத்தின் தலைமை இயக்குனர் எங்கோசி...

Read moreDetails

வேல்ஸில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு உற்சாக பானங்களை விற்பனை செய்ய தடை?

குழந்தை பருவ உடல் பருமனை சமாளிக்கும் முயற்சியில், 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு உற்சாக பானங்கள் விற்பனை செய்வது வேல்ஸில் தடை செய்யப்படலாம். உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, ஆரம்பப் பாடசாலையைத் தொடங்கும்...

Read moreDetails

இங்கிலாந்தில் புகையிலை பொருட்களை வாங்கும் வயதை ஆண்டுதோறும் படிப்படியாக அதிகரிக்க கோரிக்கை!

இங்கிலாந்தில் மக்கள் புகையிலை பொருட்களை வாங்கும் வயதை ஆண்டுதோறும் படிப்படியாக அதிகரிக்க வேண்டும் என அரசாங்கத்திற்கான மதிப்பாய்வு பரிந்துரைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று (வியாழக்கிழமை) பிற்பகுதியில் வெளியிடப்படும்...

Read moreDetails
Page 597 of 984 1 596 597 598 984
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist