உலகம்

வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்து விற்க தாய்லாந்து அனுமதி!

தாய்லாந்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்கிய பிறகு, தாய்லாந்தில் உள்ளவர்கள் இப்போது வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்து அந்த பயிரை விற்கலாம். தென்கிழக்கு ஆசியாவில்,...

Read moreDetails

உக்ரைனிய தானியங்களை திருடி ரஷ்யா ஏற்றுமதி செய்வதாக குற்றச்சாட்டு!

உக்ரைனிய தானியங்களை திருடி ரஷ்யா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக, உக்ரைனிய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ரஷ்யா தனது 600,000 டன் தானியங்களை திருடி அதில் சிலவற்றை ஏற்றுமதி...

Read moreDetails

ஈரான் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்வு!

கிழக்கு ஈரானிய நகரில் இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 87பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். கிழக்கு ஈரானிய...

Read moreDetails

புற்றுநோயை 100 சதவீதம் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு!

புற்றுநோயை 100 சதவீதம் குணப்படுத்தும் டோஸ்டார்லிமாப் (dostarlimab) என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மேன்ஹட்டானில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய் மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில்...

Read moreDetails

பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில் மோதிய கார்: ஒருவர் உயிரிழப்பு- 8 பேர் காயம்

ஜேர்மனி பெர்லினில் கார் ஒன்று பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில் மோதியதில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதோடு எட்டு பேர் காயமடைந்துள்ளனர். உள்ளூர் நேரப்படி சுமார் 10:30 மணியளவில் (08:30...

Read moreDetails

பல தசாப்தங்களில் அதிக வாழ்க்கைச் செலவால் பாதிக்கப்பட்ட கிழக்கு ஆபிரிக்கா !

உக்ரைன் - ரஷ்யா போர் மற்றும் கொரோனா தொற்று காரணமாக சில நாடுகள் பெரும் மந்தநிலையை எதிர்கொள்வதாக உலக வங்கி எச்சரித்துள்ளது. குறிப்பாக கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும்...

Read moreDetails

வேலைநிறுத்த போராட்டம்: தடங்கலைத் தவிர்க்க பேச்சுவார்த்தை

ஜூன் மாதத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தங்களைத் தவிர்ப்பதற்கு ரயில்வே நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கம் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளது. ஜூன் 21, 23 மற்றும் 25 ஆகிய...

Read moreDetails

வரிகளை குறைக்க வேண்டும் என்ற அழுத்தத்தை எதிர்கொள்கின்றார் பிரதமர்

நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து தப்பிய பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், தற்போது வரிகளை குறைக்க வேண்டும் என்ற அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றமை கன்சர்வேடிவ் கட்சியில்...

Read moreDetails

வடகொரியா எப்போது வேண்டுமானாலும் அணுகுண்டு சோதனை நடத்தலாம் – அமெரிக்க அதிகாரி எச்சரிக்கை

வடகொரியா எந்த நேரத்திலும் ஏழாவது அணுகுண்டு சோதனையை நடத்தலாம் என அமெரிக்க அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். பியாங்யாங் ஞாயிற்றுக்கிழமை எட்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்து சாதனை...

Read moreDetails

மரியுபோல்: போராடியவர்கள் உடல்கள் கிய்வ் வந்தடைந்தன – குடும்பத்தினர் அறிவிப்பு

மரியுபோலைப் பாதுகாக்கும்போது உயிரிழந்த சில உக்ரேனியப் போராளிகளின் உடல்கள் கியிவ் வந்தடைந்ததாக இராணுவ வீரர்களின் குடும்பங்கள் தெரிவிக்கின்றன. மரியுபோலில் பிடிபட்ட 1,000க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவிற்கு...

Read moreDetails
Page 598 of 984 1 597 598 599 984
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist