உலகம்

பாலஸ்தீனியர்கள் சென்ற கார் மீது இஸ்ரேலிய வீரர்கள் துப்பாக்கிச் சூடு!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள நப்லஸ் நகரில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் மூன்று பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளனர். இஸ்ரேலியப் படைகள் நேரடியாகச் சுட்டதன் விளைவாக மூன்று குடிமக்கள் வீரமரணம்...

Read moreDetails

பிரெக்சிட் : ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகத்தில் மேலும் இடையூறு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை

பிரெக்சிட்டிற்குப் பிந்தைய எல்லை விடயத்தில் மேலும் முடிவுகளை விரைவில் எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அவ்வாறான முடிவுகளை எடுக்க தவறினால் இந்த ஆண்டு ஐரோப்பிய...

Read moreDetails

அரசாங்கத்தை சீர்குலைக்கும் முயற்சியை வெளிப்படுத்தியது கொங்கோ !

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள புலனாய்வு பிரிவினரிடம் தேசிய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளை சுட்டிக்காட்டும் ஆதாரங்கள் இருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார். ஜனநாயக நிறுவனங்களை சீர்குலைக்கும் அத்தகைய...

Read moreDetails

மத்திய கொலம்பியாவில் கனமழை: குறைந்தது 14 பேர் உயிரிழப்பு

மத்திய கொலம்பியாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாயன்று ரிசரால்டா மாகாணத்தில் பல வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகவும் இதில்...

Read moreDetails

கட்டாய கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு எதிராக நியூஸிலாந்திலும் போராட்டம்!

கட்டாய கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு எதிராக கனடாவை தொடர்ந்து நியூசிலாந்திலும் பாராளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தலைநகர் வெலிங்டனில் கூடிய, நூறுக்கும் மேற்பட்ட பாரவூர்திகளுடன் அதன் சாரதிகள்...

Read moreDetails

பதற்றத்தைத் தணிக்கும் சர்வதேச முயற்சிகள் ஆரம்பம்: புடினை சந்தித்து பிரான்ஸ் ஜனாதிபதி பேச்சுவார்தை!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் சர்வதேச முயற்சிகள் தொடங்கியுள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினை, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சந்தித்து பேச்சுவார்தை...

Read moreDetails

பிரித்தானியாவில் மூன்றில் ஒரு பகுதி சிறுவர்கள் உற்சாக பாணத்தை அருந்துகின்றனர்: ஆய்வில் தகவல்!

பிரித்தானியாவில் மூன்றில் ஒரு பகுதி சிறுவர்கள் உற்சாக பாணம் அருந்துவதாக, ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. பெரும்பாலும் இளம் பருவத்தினர் குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒரு உற்சாக...

Read moreDetails

தொழிற்கட்சி தலைவரை போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்த சம்பவம்: இருவர் கைது!

தொழிற்கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மரை நாடாளுமன்றத்திற்கு அருகில் சுற்றி வளைத்த போராட்டக்காரர்களிடமிருந்து தப்பிக்க பொலிஸார் உதவி செய்ததை அடுத்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும்,...

Read moreDetails

சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளை வரவேற்க தயாராகும் அவுஸ்ரேலியா!

எதிர்வரும் பெப்ரவரி 21ஆம் திகதி முதல் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளை வரவேற்கவுள்ளதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. கொவிட் தொற்றுப் பரவலை மெதுவாக்க அதன் சர்வதேச எல்லைகளை முதன்முதலில்...

Read moreDetails

ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு செல்லும்’நார்ட் ஸ்ட்ரீம் 2′ எரிவாயு குழாய் துண்டிக்கப்படும்: அமெரிக்க எச்சரிக்கை!

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் என்ற அச்சம் நிலவி வருகின்ற நிலையில், இந்த நடவடிக்கையை ரஷ்யா முன்னெடுத்தால் ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செல்லும் 'நார்ட்...

Read moreDetails
Page 658 of 981 1 657 658 659 981
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist