உலகம்

சவுதி விமான நிலையத்தை குறிவைத்து யேமன் கிளர்ச்சியாளர் ஆளில்லா விமானத் தாக்குதல்: 12பேர் காயம்!

சவுதி இராணுவ எல்லைக்கு அருகில் உள்ள விமான நிலையத்தை குறிவைத்து, யேமன் கிளர்ச்சியாளர் ஆளில்லா விமானத்தை வெடிக்கச் செய்ததில் 12பேர் காயமடைந்துள்ளனர். இதற்கு பொறுப்பேற்றுள்ள ஹெளதி கிளார்ச்சியாளர்கள்,...

Read moreDetails

லிபிய பிரதமர் அப்துல்ஹமித் டிபீபாவின் வாகனத் தொடரணி மீது துப்பாக்கி சூடு!

புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக கிழக்கில் உள்ள நாடாளுமன்றம் கூடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, தலைநகர் திரிபோலியில் லிபிய பிரதமர் அப்துல்ஹமித் டிபீபாவின் வாகனத் தொடரணி மீது...

Read moreDetails

உக்ரைனுடனான பதற்றத்திற்கு மத்தியில் பெலாரஸுடன் 10 நாட்கள் கூட்டு இராணுவப் பயிற்சியை தொடங்கும் ரஷ்யா!

உக்ரைனின் எல்லைகளில் ரஷ்யப் படைகள் குவிக்கப்படுவதைப் பற்றிய கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யாவும் பெலாரஸும் 10 நாட்கள் கூட்டு இராணுவப் பயிற்சியைத் தொடங்க உள்ளன. பனிப்போருக்குப் பிறகு...

Read moreDetails

டவுனிங் ஸ்ட்ரீட் விருந்து விசாரணை: 50க்கும் மேற்பட்டோருக்கு பொலிஸார் மின்னஞ்சல்!

டவுனிங் ஸ்ட்ரீட் மற்றும் வைட்ஹாலில் உள்ள முடக்கநிலை விருந்துகள் மீதான விசாரணையின் ஒரு பகுதியாக, பெருநகர பொலிஸ்துறை 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும். மே 2020ஆம்...

Read moreDetails

உக்ரைன் நெருக்கடி: கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ள வேண்டாம் என்று நேட்டோ கூட்டாளிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்!

நேட்டோ நட்பு நாடுகளுக்கு ஆதரவாக பிரஸ்ஸல்ஸ் மற்றும் வார்சாவுக்கு, பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஏனெனில் கூட்டணி நாடுகள் அதன் கொள்கைகளை சமரசம் செய்யக்கூடாது...

Read moreDetails

லொறி ஓட்டுநர்களின் போராட்டம் கடுமையான பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது: கனேடிய போக்குவரத்து அமைச்சர்!

கனடாவில் கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிராக லொறி ஒட்டுநர்கள் நடத்தும் போராட்டத்தினால், கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் ஒமர் அல்காப்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...

Read moreDetails

உலகளவில் 50 சதவீத பேர் கொவிட் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்: ஐரோப்பிய சுகாதார ஆணையம்!

உலகளவில் 50 சதவீத பேர் கொவிட் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக, ஐரோப்பிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. பிரான்ஸில் நடைபெற்ற சர்வதேச சுகாதார அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தில் கலந்து கொண்டு...

Read moreDetails

சீனா தங்கள் எல்லைக்குள் ஊடுருவலில் ஈடுபட்டுள்ளதாக நேபாள அரசாங்கம் தெரிவிப்பு!

சீனா, தங்கள் எல்லைக்குள் ஊடுருவலில் ஈடுபட்டுள்ளதாக நேபாள அரசாங்கம் முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது. ஆனால், நேபாளத்தில் உள்ள சீனத் தூதரகம் இந்த ஊடுருவல் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. மேற்கு...

Read moreDetails

‘ஜனநாயக விரோத’ சோமாலியர்கள் மீது விசா கட்டுப்பாடுகளை விதித்தது அமெரிக்கா

ஜனநாயக செயன்முறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்ட தற்போதைய அல்லது முன்னாள் சோமாலிய அதிகாரிகளுக்கு எதிராக விசா கட்டுப்பாடுகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. சோமாலியாவில் நீண்டகாலம் தாமதமாகி வரும்...

Read moreDetails

பிரதமரை விமர்சிக்க வேண்டாம் என தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் – பெண் குற்றச்சாட்டு

பிரதமரை விமர்சிக்க வேண்டாம் என்று தனக்கு அச்சுறுத்தல் அழைப்பு வந்ததாக ஆண்டின் சிறந்த அவுஸ்ரேலியர் என பட்டத்தை வென்ற பெண் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஆண்டு அரசு...

Read moreDetails
Page 657 of 981 1 656 657 658 981
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist