உலகம்

மடகாஸ்கரை தடம் புரட்டிய பட்சிராய் சூறாவளி: 20பேர் உயிரிழப்பு- 55,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு!

மடகாஸ்கரின் கிழக்கு கடற்கரையில் பட்சிராய் சூறாவளி தாக்கியதில் குறைந்தது 20பேர் உயிரிழந்துள்ளதோடு 55,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மணிக்கு 235 கிலோமீட்டர் (மணிக்கு 146 மைல்)...

Read moreDetails

வசந்த காலத்தில் 5 சதவீத விலை அதிகரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக டெஸ்கோ அறிவிப்பு!

ஏப்ரலில் அரசாங்கம் அறிமுகப்படுத்தும் எரிசக்தி விலைகள் மற்றும் வரி அதிகரிப்புகளால் உந்தப்பட்ட வாழ்க்கைச் செலவு நெருக்கடியின் மத்தியில், பிரித்தானியாவின் மிகப் பெரிய பல்பொருள் அங்காடியான டெஸ்கோ, வசந்த...

Read moreDetails

இங்கிலாந்தில் மருத்துவமனைக் காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்களை சமாளிப்பதற்கான திட்டம் தாமதம்!

இங்கிலாந்தில் மருத்துவமனைக் காத்திருப்புப் பட்டியலில் நோயாளிகள் காத்திருப்பதைத் சமாளிக்கும் திட்டம், தாமதமாகியுள்ளது. இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை திட்டத்தின் விபரங்கள் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது....

Read moreDetails

கட்டாய கொவிட் தடுப்பூசிக்கெதிரான போராட்டம்: கனேடிய தலைநகரில் அவசரகால நிலை அமுல்!

கட்டாய கொவிட் தடுப்பூசி உள்ளிட்ட கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிக்கும் லொறி ஓட்டுநர்களின் போராட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் அவசரகால...

Read moreDetails

இணையதளம் மூலம் ஊடுருவி ஏராளமான தொகையை வட கொரியா திருடியுள்ளது: ஐ.நா. நிபுணர்கள் குழு!

இணையதளம் மூலம் ஊடுருவி ஏராளமான தொகையை வட கொரியா திருடியுள்ளதாக ஐ.நா. பாதுகாப்பு சபையிடம், ஐ.நா. நிபுணர்கள் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும்,இணையவழியில் முறைகேடாக கிரிப்டோ...

Read moreDetails

ரஷ்யாவை கண்டித்து உக்ரைனில் மக்கள் போராட்டம்!

ரஷ்யாவின் பதற்றத்திற்கு மத்தியில் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரத்தில், ஆயிரக்கணக்கானோர் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளனர். கிழக்கு தொழில் நகரமான ரஷ்ய எல்லையில் இருந்து 42...

Read moreDetails

பதவியேற்ற நான்கு நாட்களிலேயே பிரதமர் பதவியை துறந்தார் ஹெக்டர் வேலர்!

பெருவியன் பிரதமர் ஹெக்டர் வேலர், தனது மகளையும் மறைந்த மனைவியையும் அடித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பின்னர், பதவிக்கு பெயரிடப்பட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு தான் பதவி விலகுவதாக உறுதிப்படுத்தினார்....

Read moreDetails

கமிலாவிற்கு ராணி அந்தஸ்த்து வழங்க எலிசபெத் மகாராணி விருப்பம்!

கமிலாவுக்கு இராணி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என விரும்புவதாக எலிசபெத் மகாராணி தெரிவித்துள்ளார். எலிசபெத் மகாராணியாரின் 70 ஆவது வருட மகாராணி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய...

Read moreDetails

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை நிவாரணத்தை ஈரான் வரவேற்கிறது!

2015 அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பிக்க தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே மறைமுக பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் சிவில் அணுசக்தி திட்டத்தின் மீதான பொருளாதாரத் தடைகளை திரும்பப்...

Read moreDetails

கனடா முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா தடைகளை எதிர்த்து போராட்டம்

கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் கட்டாய தடுப்பூசி நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் கனடா முழுவதிலும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஒட்டாவாவில் சுமார் 5,000 பேர் ஆர்ப்பாட்டத்தில்...

Read moreDetails
Page 659 of 981 1 658 659 660 981
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist