• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

61 இலட்சம் ரூபா நிதி மோசடி வழக்கு:அனுர பிரியதர்ஷன யாப்பாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/13
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 61 இலட்சம் ரூபாவிற்கும் அதிக நிதியை மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு.

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட ஏழு பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதி மோசடி வழக்கை, எதிர்வரும் ஜூன் மாதம் 19 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையான காலப்பகுதியில், வெள்ள நிவாரணம் வழங்குவதாகக் கூறி இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 6,146,110 ரூபா நிதியைச் சட்டவிரோதமான முறையில் செலவிட்டு மோசடி செய்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி, மேலதிக விசாரணைக்காக வழக்கினை ஜூன் மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்தக் குற்றப்பத்திரிகையில், அரச நிதியைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான விரிவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: anurapriyadharshana yappaCourt ordersrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே இலக்கு: நட்டத்தைச் சரிகட்ட ஜனாதிபதி அநுரவின் அதிரடித் திட்டம்!

Next Post

மதுபானசாலைகளை மூடிய புதிய அரசுக்கு மக்கள் நீதி மையம் தலைவர் வாழ்த்து!

Related Posts

ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு!
இலங்கை

எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே இலக்கு: நட்டத்தைச் சரிகட்ட ஜனாதிபதி அநுரவின் அதிரடித் திட்டம்!

2026-05-13
பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! (update)
இலங்கை

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு: மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை!

2026-05-13
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய தேர்வுக் குழு!
கிரிக்கெட்

அனைத்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு!

2026-05-13
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

யாழில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தவருக்கு சிறை தண்டனை!

2026-05-13
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அம்பாறையிலும் ஆரம்பம்!
அம்பாறை

வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் இன்று இரண்டாவது நாளாகவும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

2026-05-13
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் கையாளும் அளவு அதிகரிப்பு!
இலங்கை

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் கையாளும் அளவு அதிகரிப்பு!

2026-05-13
Next Post
மதுபானசாலைகளை மூடிய புதிய அரசுக்கு மக்கள் நீதி மையம் தலைவர் வாழ்த்து!

மதுபானசாலைகளை மூடிய புதிய அரசுக்கு மக்கள் நீதி மையம் தலைவர் வாழ்த்து!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
மதுபானசாலைகளை மூடிய புதிய அரசுக்கு மக்கள் நீதி மையம் தலைவர் வாழ்த்து!

மதுபானசாலைகளை மூடிய புதிய அரசுக்கு மக்கள் நீதி மையம் தலைவர் வாழ்த்து!

0
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

61 இலட்சம் ரூபா நிதி மோசடி வழக்கு:அனுர பிரியதர்ஷன யாப்பாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

0
ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு!

எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே இலக்கு: நட்டத்தைச் சரிகட்ட ஜனாதிபதி அநுரவின் அதிரடித் திட்டம்!

0
பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! (update)

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு: மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை!

0
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய தேர்வுக் குழு!

அனைத்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு!

0
மதுபானசாலைகளை மூடிய புதிய அரசுக்கு மக்கள் நீதி மையம் தலைவர் வாழ்த்து!

மதுபானசாலைகளை மூடிய புதிய அரசுக்கு மக்கள் நீதி மையம் தலைவர் வாழ்த்து!

2026-05-13
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

61 இலட்சம் ரூபா நிதி மோசடி வழக்கு:அனுர பிரியதர்ஷன யாப்பாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-05-13
ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு!

எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே இலக்கு: நட்டத்தைச் சரிகட்ட ஜனாதிபதி அநுரவின் அதிரடித் திட்டம்!

2026-05-13
பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! (update)

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு: மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை!

2026-05-13
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய தேர்வுக் குழு!

அனைத்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு!

2026-05-13

Recent News

மதுபானசாலைகளை மூடிய புதிய அரசுக்கு மக்கள் நீதி மையம் தலைவர் வாழ்த்து!

மதுபானசாலைகளை மூடிய புதிய அரசுக்கு மக்கள் நீதி மையம் தலைவர் வாழ்த்து!

2026-05-13
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

61 இலட்சம் ரூபா நிதி மோசடி வழக்கு:அனுர பிரியதர்ஷன யாப்பாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-05-13
ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு!

எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே இலக்கு: நட்டத்தைச் சரிகட்ட ஜனாதிபதி அநுரவின் அதிரடித் திட்டம்!

2026-05-13
பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! (update)

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு: மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை!

2026-05-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.