உலகம்

பிரதமர் ஜோன்சனின் நான்கு மூத்த உதவியாளர்கள் இராஜினாமா!

பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் நான்கு மூத்த உதவியாளர்கள், டவுனிங் ஸ்ட்ரீட்டில் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். கொள்கை திட்ட தலைவர் முனிரா மிர்சா தனது பதவியை இராஜினாமா...

Read moreDetails

கொவிட் ஆர்ப்பாட்டங்களை கலைப்பதற்கு இராணுவம் பயன்படுத்தப்படாது: கனேடிய பிரதமர்!

கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆணைகளுக்கு எதிராக கனடாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஒரு வாரகால எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு இராணுவம் பயன்படுத்தப்படாது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனேடிய...

Read moreDetails

அர்ஜென்டினாவில் கலப்பட கோகோயினை உட்கொண்டதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்வு!

அர்ஜென்டினாவில் நச்சுப் பொருளுடன் கலந்திருந்த கோகோயினை உட்கொண்டதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மற்றும் 74பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூன்று தனித்தனி மருத்துவமனைகள் பல...

Read moreDetails

நைஜீரியாவில் எண்ணெய் கப்பல் வெடித்து சிதறியது: கப்பலில் இருந்த 10 பேரின் நிலை என்ன?

நைஜீரியாவில் ஒரு மிதக்கும் உற்பத்தி, சேமிப்பு மற்றும் ஏற்றிச்செல்லும் கப்பல் வெடித்து சிதறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கப்பலில் இருந்த 10 பேரின் நிலைக் குறித்து இன்னமும்...

Read moreDetails

ஐ.எஸ் குழுவின் மூத்த தலைவர் அபு இப்ராஹி கொல்லப்பட்டதாக ஜோ பைடன் அறிவிப்பு!

சிரியாவில் ஐ.எஸ் குழுவின் மூத்த தலைவர் அபு இப்ராஹி (அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரேஷி) அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்....

Read moreDetails

வடக்கு அயர்லாந்தின் முதலமைச்சர் இராஜினாமா?

வடக்கு அயர்லாந்தின் முதலமைச்சர் பால் கிவன், தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், பால் கிவனின் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியில் (டியுபி) இருந்து அதிகாரப்பூர்வ...

Read moreDetails

ஐரோப்பாவிற்கு கூடுதல் துருப்புக்களை அனுப்பபும் அமெரிக்காவின் முடிவு நியாயமற்றது: ரஷ்யா அதிருப்தி!

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்த அச்சத்தின் மத்தியில், நேட்டோ நட்பு நாடுகளுக்கு ஆதரவாக ஐரோப்பாவிற்கு கூடுதல் படைகளை அனுப்பும் அமெரிக்க முடிவை ரஷ்யா கண்டித்துள்ளது. 'மின்ஸ்க்...

Read moreDetails

கொவிட்: எரிமலை சீற்றத்தால் பாதிப்புக்குள்ளான டோங்காவில் முதல்முறையாக முடக்கநிலை அறிவிப்பு!

அண்மையில் எரிமலை சீற்றத்தால் பாதிப்புக்குள்ளான தென்பசிபிக் கடலில் அமைந்திருக்கும் சிறிய தீவு நாடான டோங்காவில், ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு முதல்முறையாக...

Read moreDetails

யேமன் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை முறியடிக்க ஐக்கிய அரபு அமீரகத்துக்கு போர்க்கப்பலை அனுப்பும் அமெரிக்கா!

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு உதவ போர் விமானம் மற்றும் ஏவுகணை அழிக்கும் போர்க்கப்பலை அமெரிக்கா அனுப்புகிறது. யேமன் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு உதவ...

Read moreDetails

கொங்கோவில் இடம்பெயர்ந்தோர் முகாமில் போராளிகள் குழு தாக்குதல்: 60பேர் உயிரிழப்பு!

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாமில் போராளிகள் குழு நடத்திய தாக்குதலில், 60பேர் உயிரிழந்ததாக உள்ளூர் மனிதாபிமானக் குழு தெரிவித்துள்ளது. நேற்று (புதன்கிழமை)...

Read moreDetails
Page 661 of 981 1 660 661 662 981
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist