உலகம்

உக்ரைனுக்கு ஹெல்மெட், பாதுகாப்பு அங்கிகளை வழங்கியது இஸ்ரேல்!

உக்ரைனில் உள்ள அவசர மற்றும் சிவிலியன் அமைப்புகளுக்காக 2,000 ஹெல்மெட்கள் மற்றும் 500 பாதுகாப்பு அங்கிகளை வழங்கியதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது. கடந்த மாதம் ஹெல்மெட்...

Read moreDetails

போரில் 229 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்- உக்ரைன்

ரஷ்யா உக்ரைன் மீது தனது இராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொண்டதில் இருந்து 229 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ரஷ்யா உக்ரைன்...

Read moreDetails

லுஹான்ஸ்கில் நான்கு பேர் பலி, ஒரு குழந்தை காயம்: ஆளுநர்

ரஷ்யாவின் ஷெல் தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும் ஒரு குழந்தை படுகாயம் அடைந்ததாகவும் தென்கிழக்கு லுஹான்ஸ்க் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். சிவர்ஸ்கி டோனெட்ஸ் ஆற்றைச் சுற்றியுள்ள நகரங்களில்...

Read moreDetails

போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்களை சேகரிக்கும் திட்டத்தை அமெரிக்கா தொடங்கியுள்ளது

உக்ரைனில் ரஷ்யா நடத்திய போர்க்குற்றங்கள் மற்றும் பிற அட்டூழியங்கள் பற்றிய ஆதாரங்களை திரட்டி ஆய்வு செய்ய அமெரிக்கா தீர்மானித்துள்ளது. அந்தவகையில் புதிய திட்டத்தை அமெரிக்க இராஜாங்க திணைக்களம்...

Read moreDetails

உக்ரைனுக்கு நிதி உதவியை அதிகரிக்குமாறு அமெரிக்க கருவூல செயலாளர் நட்பு நாடுகளிடம் கோரிக்கை

உக்ரைனின் நட்பு நாடுகள் அவர்களுக்கான நிதி உதவியை அதிகரிக்க வேண்டும் என அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெலன் தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸ் பொருளாதார மன்றத்தில் ஆற்றிய உரையின்...

Read moreDetails

போருக்கு ஆதரவான சின்னம் அணிந்ததற்காக ரஷ்ய ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு தடை!

பதக்கம் வழங்கும் மேடையில் உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு ஆதரவான சின்னத்தை அணிந்ததற்காக ரஷ்ய ஜிம்னாஸ்டிக் வீரருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் கட்டாரில் நடந்த போட்டியில்,...

Read moreDetails

சீனாவின் ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் விமானம் வேண்டுமென்றே விபத்துக்குள்ளாகி இருக்கலாம் – அமெரிக்க தகவல்கள்

மார்ச் மாதம் விபத்துக்குள்ளான சீனாவின் ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் விமானம் வேண்டுமென்றே விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என அமெரிக்க ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிகாரிகளின் முதற்கட்ட மதிப்பீட்டை மேற்கோள்...

Read moreDetails

கன்சர்வேட்டிவ் எம்.பி., பாலியல் பலாத்கார வழக்கில் கைது

பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில் பெயர் குறிப்பிட விரும்பாத கன்சர்வேட்டிவ் எம்.பி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2002 மற்றும் 2009 க்கு இடைப்பட்ட காலத்தில் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர்...

Read moreDetails

மீதமுள்ள படையினரைக் காப்பாற்ற உக்ரைன் நடவடிக்கை !

மரியுபோலின் அஸொவ்ஸ்டல் பகுதியிலிருந்து, எஞ்சியுள்ள படையினரை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மலியர் இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு...

Read moreDetails

உக்ரைனிய அகதிகளுக்கு வேல்ஸில் 3,300க்கும் மேற்பட்ட விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்!

உக்ரைனில் நடந்த போரில் இருந்து வெளியேறும் அகதிகளுக்கு வேல்ஸில் 3,300க்கும் மேற்பட்ட விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 2,021 பேர் தனிநபர்களாலும் மற்றவை வேல்ஸ் அரசாங்கத்தாலும்...

Read moreDetails
Page 710 of 1085 1 709 710 711 1,085
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist