விலையை உயர்த்திய லாஃப்ஸ் கேஸ்!
2026-01-02
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக 23கோடிக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் 25கோடியே 45இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர வைரஸ்...
Read moreDetailsஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், கொரோனா தடுப்பூசி போடாதவர்களை தனிமைப்படுத்த அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுமார் ஒரு கோடி பேர் மக்கள் தொகை உள்ள ஆஸ்திரியாவில், 65...
Read moreDetailsரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே எதிர்பாராத வகையில் போர் மூளக்கூடும் என்று பிரித்தானிய இராணுவ தலைமைத் தளபதி நிக் கார்ட்டர் எச்சரித்துள்ளார். டைம்ஸ் வானொலிக்கு அளித்த செவ்வியிலேயே...
Read moreDetailsபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கும் இடையில் காணொலி மூலம் இன்று (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். தாய்வான் விவகாரத்தில்...
Read moreDetailsஐந்து முதல் 11 வயது வரையிலான சிறுவர்கள் கொவிட்-19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசியைப் பெற தகுதியுடையவர்கள் என்றும் தடுப்பூசி செலுத்துவதற்கான ஆரம்ப திகதி இன்னும் சில நாட்களில்...
Read moreDetailsசிரியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதல் சட்டபூர்வமானதுதான் என அமெரிக்க இராணுவம் நியாயப்படுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் திகதியன்று கிழக்கு சிரியாவில் உள்ள...
Read moreDetailsகுடியேறிகள் விவகாரத்தில் பெரும் பதற்றம் நிலவிவரும் நிலையில், பெலாரஸ் மீது தடைகள் விதிக்கப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்துக்குச் செல்லும் எரிவாயு குழாய்களை தடுப்போம் என அந்நாட்டின் ஜனாதிபதி லுகஷென்கொ...
Read moreDetailsலிவர்பூல் மருத்துவமனைக்கு வெளியே ஒரு காரொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதோடு ஒருவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், லிவர்பூலில்...
Read moreDetailsகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 1,475பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 13பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது...
Read moreDetailsதாய்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தாய்லாந்தில் மொத்தமாக 20ஆயிரத்து 34பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.