உலகம்

லெபனான் தூதரை 48 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேற சவுதி அரேபியா உத்தரவு!

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான இராணுவக் கூட்டணியை லெபனான் நாட்டின் தகவல் துறை அமைச்சர் விமர்சித்ததையடுத்து, லெபனான் தூதரை 48 மணி நேரத்துக்குள்...

Read moreDetails

பிரித்தானிய மகாராணியை மேலும் இரண்டு வாரங்கள் ஓய்வெடுக்க பரிந்துரை

பிரித்தானிய மகாராணியை மேலும் இரண்டு வாரங்கள் ஓய்வெடுக்க வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த காலகட்டத்தில் உத்தியோகபூர்வ விஜயங்களை அவர் மேற்கொள்ள மாட்டார் என அரண்மனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும்...

Read moreDetails

எதிர்கால சந்ததியினரின் நலனை கவனத்தில் கொண்டு உறுதியாக செயற்பட வேண்டும் – பாப்பரசர் கோரிக்கை

கிளாஸ்கோவில் அடுத்தவாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாட்டில் கலந்து கொள்ளும் உலக தலைவர்கள், எதிர்கால சந்ததியினரின் நலனை கவனத்தில் கொண்டு உறுதியாக செயற்பட வேண்டும் என...

Read moreDetails

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றினால் 2,596பேர் பாதிப்பு- 23பேர் உயிரிழப்பு!

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 2,596பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 23பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது...

Read moreDetails

பிரித்தானியாவில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90இலட்சத்தை நெருங்குகின்றது!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90இலட்சத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 89இலட்சத்து 79ஆயிரத்து 236பேர் வைரஸ்...

Read moreDetails

போலந்தில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

போலந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, போலந்தில் 30இலட்சத்து எட்டாயிரத்து 294பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...

Read moreDetails

உலகளவில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 50இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 50இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 24 கோடியே 67இலட்சத்து 43ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்...

Read moreDetails

மில்லியன் கணக்கான உபரி தடுப்பூசிகளை பகிர்ந்தளிக்க முன்னாள் உலகத் தலைவர்கள் அழைப்பு!

மில்லியன் கணக்கான உபரி தடுப்பூசிகளை, உடனடியாக குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க முன்னாள் உலகத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். 160க்கும் மேற்பட்ட முன்னாள் உலகத் தலைவர்கள் மற்றும்...

Read moreDetails

சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்க படை வீரர்கள் தாய்வானில் பயிற்சி!

அமெரிக்க படை வீரர்கள் தாய்வானில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக, தாய்வான் ஜனாதிபதி சாய் இங்க் வென் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சி.என்.என். ஊடகத்துக்கு அளித்த சிறப்பு செவ்வியிலேயே அவர் இதனைத்...

Read moreDetails

ஆசியாவில் இதுவரை இல்லாத அளவு லாவோஸில் போதைப்பொருள் கைப்பற்றல்!

தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸில், ஆசியாவில் இதுவரை இல்லாத அளவிலான மிகப் பெரிய போதை மருந்துக் குவியல் கைப்பற்றப்பட்டுள்ளது. 55 பில்லியன் மெதாம்பிடமின் மாத்திரைகள் மற்றும் 1.5...

Read moreDetails
Page 723 of 971 1 722 723 724 971
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist